• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க...மகளிர் உரிமைத் தொகை ! அதிமுக்கிய அறிவிப்பு வெளியீடு...

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Sun, 06 Jul 2025 11:28:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mahalir urimai thogai

    2021 தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படுவதாக 2023 சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பெயரிடப்பட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    Application form

    இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்களாக முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். மார்ச் முடிவில் 1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 172 பயனாளிகள் பயனடைந்தனர். இதில் 14,723 இலங்கைத் தமிழர் முகாம் வாழ் மகளிரும் அடங்குவர். இவர்களில் 1.27 லட்சம் பயனாளிகள் அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தமை மற்றும் உயிரிழப்பு போன்ற காரணங்களால் நீக்கப்பட்டு, மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சமாகக் குறைந்தது.

    இதையும் படிங்க: #BREAKING: அஜித் பிறப்புறுப்பில் கூட மிளகாய் பொடி... சித்திரவதை செய்து கொலை.... நீதிபதிகள் அதிர்ச்சி..!

    Application form

    குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.,5 ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவான புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்., ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்த வேண்டும்.,அரசு அல்லது பொதுத்துறை ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர் போன்றவை வைத்திருப்போர் தகுதியற்றவர்கள் என்று கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாடுகளில் மூன்று தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் எனவும் விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Application form

    இந்த நிலையில், நாளை முதல் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு நடைபெறும் இப்பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜய்யை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே... கிண்டலடித்த அமைச்சர் கே.என்.நேரு!!

    மேலும் படிங்க
    28 ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. மாநகர காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! 

    28 ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. மாநகர காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! 

    தமிழ்நாடு
    என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    தமிழ்நாடு
    என்னை அவர் எப்படி ப்ரப்போஸ் செய்தார் தெரியுமா..! ஒருவழியாக காதலனை பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனுஷ்கா..!

    என்னை அவர் எப்படி ப்ரப்போஸ் செய்தார் தெரியுமா..! ஒருவழியாக காதலனை பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    டெல்லியில் கடும் நில அதிர்வு... குலுங்கிய கட்டடங்கள்... நடுங்கிப் போன மக்கள்!

    டெல்லியில் கடும் நில அதிர்வு... குலுங்கிய கட்டடங்கள்... நடுங்கிப் போன மக்கள்!

    இந்தியா
    விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா..! ஒரே பார்ட்டியில் தெளிவுப்படுத்திய தம்பதி..!

    விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா..! ஒரே பார்ட்டியில் தெளிவுப்படுத்திய தம்பதி..!

    சினிமா
    இனி ஒத்த உசுரு போகக்கூடாது..! எல்லா லெவல் கிராசிங்கிலும் CCTV... ரயில்வே துறை மும்முரம்..!

    இனி ஒத்த உசுரு போகக்கூடாது..! எல்லா லெவல் கிராசிங்கிலும் CCTV... ரயில்வே துறை மும்முரம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    28 ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. மாநகர காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! 

    28 ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. மாநகர காவல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! 

    தமிழ்நாடு
    என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    தமிழ்நாடு
    டெல்லியில் கடும் நில அதிர்வு... குலுங்கிய கட்டடங்கள்... நடுங்கிப் போன மக்கள்!

    டெல்லியில் கடும் நில அதிர்வு... குலுங்கிய கட்டடங்கள்... நடுங்கிப் போன மக்கள்!

    இந்தியா
    இனி ஒத்த உசுரு போகக்கூடாது..! எல்லா லெவல் கிராசிங்கிலும் CCTV... ரயில்வே துறை மும்முரம்..!

    இனி ஒத்த உசுரு போகக்கூடாது..! எல்லா லெவல் கிராசிங்கிலும் CCTV... ரயில்வே துறை மும்முரம்..!

    தமிழ்நாடு
    வாயை திறந்தாலே பொய்.. ரோபோ சங்கர் மகளுக்கு தமிழக அரசு வார்னிங்..!

    வாயை திறந்தாலே பொய்.. ரோபோ சங்கர் மகளுக்கு தமிழக அரசு வார்னிங்..!

    தமிழ்நாடு
    கடலூர் ஜோசியர் கைப்பிடியில் விஜய்.. ஜெயலலிதா பாணியில் தவெக வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்..!

    கடலூர் ஜோசியர் கைப்பிடியில் விஜய்.. ஜெயலலிதா பாணியில் தவெக வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share