• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகமே ஷாக்... இனி அடுப்பு பற்ற வைக்கவே முடியாதா?... ஏப்ரல் 12 முதல் இழுத்து மூட திட்டம்...!

    தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி  ஆலைகள் மூடப் போவதாக அறிவிப்பு 
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 20:30:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    matchbox-factory-shutdown-announcement

    தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்  உள்ளிட்ட பகுதிகளில் 400 மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தீப்பெட்டி தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 90% பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.

    தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள்  வருவது பாதிக்கப்பட்டுள்ளது. மெழுகு, அட்டை,, பாலித்தீன் பேக்  ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது தற்போது போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பியூஸ் கோயலுக்கு அருகதை இல்லை... பாஜகவை ஒரு போடு போட்ட தவெக சிடிஆர் நிர்மல் குமார்...!

    ஏற்கனவே இந்தியாவில் இந்த மூலப் பொருட்களை  ஸ்டாக் வைத்துள்ள நிறுவனங்கள்  போரை காரணம் காட்டி  விலையை கடுமையாக உயர்தியுள்ளதாகவும் ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய்க்கு கடந்த சில மாதங்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங் தேவையான பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 100வரை  உமர்ந்துள்ளது. இதே போன்று  பாஸ்பரஸ், குளோரைட், பேப்பர், அட்டை என அனைத்து மூலப்பொருட்கள் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது.  இதனால் தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் 
    இதனால் வரும் 12ம் தேதி முதல்  25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதாகவும் கூறியுள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதால்
    தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் இது குறித்து மாநில அரசு உடனடியாக தடை தலையிட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்களை கண்டுபிடித்து விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்! மதுரையில் சசிகலா ஆக்ரோஷ பேச்சு!

    மேலும் படிங்க
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    இந்தியா
    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

    உலகம்
    ஒரு நாகரிகமே அழியப்போகிறது! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

    ஒரு நாகரிகமே அழியப்போகிறது! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

    உலகம்
    பியூஸ் கோயலுக்கு அருகதை இல்லை... பாஜகவை ஒரு போடு போட்ட தவெக சிடிஆர் நிர்மல் குமார்...!

    பியூஸ் கோயலுக்கு அருகதை இல்லை... பாஜகவை ஒரு போடு போட்ட தவெக சிடிஆர் நிர்மல் குமார்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share