• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது பணிகளை தீவிரமாக்கும் கர்நாடகா.. பிரதமரை சந்தித்து முடிவு கட்ட CPM வலியுறுத்தல்..!

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக பிரதமரை சந்தித்து தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் CPM வலியுறுத்தியுள்ளது.
    Author By Nila Tue, 29 Sep 2026 17:12:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mekedatu dam tn government cpm

    கர்நாடக மாநில அரசு மேகதாட்டுவில் அணை கட்ட தீவிர முயற்சி செய்வதாகவும் தமிழக முதல்வர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கும்படி மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார் என்றும் அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் விரைவாக ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. 

    தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு மத்திய பாஜக அரசு ஒருபோதும் அனுமதி வழங்கிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு இதுவரை வழங்கியதில்லை.

    dam

    இதை மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. மாறாக, அபரிமிதமான மழை பெய்து உபரி நீரை திறந்து விடும் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாட்டு அணை கட்டினால், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் கிடைக்காமல் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகும். இதனால் குடிதண்ணீர் மற்றும் பாசனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    எனவே, தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குழு பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியினை தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டின் காவிரி மீதான உரிமையை நிலைநாட்டிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    மேலும் படிங்க
    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி...  7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி... 7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    அரசியல்
    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்”  - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    தமிழ்நாடு
    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share