• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நேற்று ஆய்வு... இன்று ஆணை..! மெட்ரோ நிர்வாகத்துக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பணிகளை துரிதப்படுத்த மெட்ரோ நிர்வாகத்துக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
    Author By Nila Thu, 30 Jul 2026 11:21:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    metro-train-tn-government-cm-vijay

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து தனது ஆய்வைத் தொடங்கிய அவர், பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    முதலமைச்சர் ஜோசப் விஜய் மதியம் சுமார் 3 மணியளவில் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் சாதாரண பயணியைப் போல டிக்கெட் எதிர்பார்த்து, காகித QR டிக்கெட் வாங்கி, மெட்ரோ ரயிலில் ஏறினார். நந்தனம் மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்த அவர், பயணிகளுடன் உரையாடினார். பல பயணிகள் செல்போன்களை உயர்த்திப் புகைப்படம் எடுக்க முயன்றனர். முதல்வர் கையசைத்து மக்களுக்கு பதிலளித்தார். இந்தப் பயணம் முதல்வரின் முதல் மெட்ரோ பயணமாக அமைந்தது. 

    Cm vijay

    நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இறங்கிய முதல்வரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவர், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மெட்ரோவின் முன்னேற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் வசதிகள், கடைசி மைல் இணைப்பு மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் என். மரி வில்சன், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இதையும் படிங்க: வாத்தி ரெய்டு.. இன்று சென்னையில் அதிரடியாக களமிறங்கப்போகும் விஜய்... எங்கே, எப்போது தெரியுமா?

    மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்கும் நோக்கில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற முதல்வர் விஜய் மெட்ரோ நிர்வாகத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளார். கத்தி பாரா மெட்ரோ, ரயில் கட்டுமானம் மற்றும் ஆளில்லா மெட்ரோ ரயில் திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். நேற்றைய தினம் முதல்வர் விஜய் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    மேலும் படிங்க
    72 மணி நேரத்தில் 2.71 லட்சம் முன்பதிவா..!! சக்கைபோடு போடும் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ்..!!

    72 மணி நேரத்தில் 2.71 லட்சம் முன்பதிவா..!! சக்கைபோடு போடும் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ்..!!

    மொபைல் போன்
    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    அரசியல்
    தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!

    தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!

    சினிமா
    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    உலகம்
    டேன்ஸ் ஆட நான் பட்ட பாடு இருக்கே.. இரண்டு நாள் வச்சி செஞ்சிட்டாங்க..!! “மண்டாடி” நடனம் குறித்து மனம் திறந்த நடிகர் சூரி..!

    டேன்ஸ் ஆட நான் பட்ட பாடு இருக்கே.. இரண்டு நாள் வச்சி செஞ்சிட்டாங்க..!! “மண்டாடி” நடனம் குறித்து மனம் திறந்த நடிகர் சூரி..!

    சினிமா
    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    அரசியல்
    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    உலகம்
    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா செல்லும் நாளிலேயே திமுக போராட்டம்! சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்! மு.க.ஸ்டாலின் மாஸ்டர் மூவ்!

    CM விஜய் கர்நாடகா செல்லும் நாளிலேயே திமுக போராட்டம்! சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்! மு.க.ஸ்டாலின் மாஸ்டர் மூவ்!

    அரசியல்
    முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

    முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

    அரசியல்
    DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..?  பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

    DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..? பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share