• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி எவனும் தொட முடியாது..! போட்டு பொளக்க போகும் பெண் காவலர்கள்.. கீதாஜீவன் அதிரடி..!

    பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சரின் கீதா ஜீவன் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 09 Jun 2025 12:18:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-geeta-jeevan-press-meet

    தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த பாலியல் குற்றச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு விடுதியில் 130 மாணவர்கள் படித்து வருவதாகவும், பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விடுதியில் சேர்ந்து ஐந்து நாட்களே ஆனதாகவும் தெரிவித்தார். 

    8th standard student

    குற்றம் சாட்டப்பட்ட காவலர் மேத்யூ மீது நல்ல முறையில் ஆன கருத்துக்களை மாணவர்கள் கூறியுள்ளதாகவும், இதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையில் இதுவே முதன்முறை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், இனி பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் ஆண் காவலர்களை மாற்றம் செய்து பெண்களே இனி காவலர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்.. பாஜக மீது திருமா தாக்கு..!

    8th standard student

    அன்னை சத்யா இல்லம் மற்றும் தேவை இல்லங்கள் உள்ளிட்டவற்றில் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வார்டன் விடுமுறையில் இருந்து சமயத்தில் குற்றச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறினார். தைரியமாக மாணவி குற்றம் சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எங்கு புகார் வந்தாலும் அதனை உடனடியாக கண்காணித்து விடுவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: பிடிபடாத பயங்கரவாதிகள்! பாஜகவில் இணைந்ததாக கூட செய்தி வரலாம்... சஞ்சய் ராவத் சர்ச்சை பேச்சு!

    மேலும் படிங்க
    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    சினிமா
    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    சினிமா
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share