• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    முதல்வர் விஜய் கரூர் செல்வதால் திமுகவுக்கு என்ன பயம் என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Wed, 08 Jul 2026 14:11:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister nirmal kumar byte

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்த பயணம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் உணர்ச்சி ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு அவர் கரூருக்கு திரும்பிச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.ஜூலை 10ஆம் தேதி கரூருக்கு செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு அரசு சார்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், மக்களுடன் நேரடியாக சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இந்த சந்திப்பில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் உதவிகளையும் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் இதர நிவாரண உதவிகளை வழங்குவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை உயர் அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருகின்றனர். 

    Cm vijay

    கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீட்டு மனு தாக்கல் செய்ததுடன் குற்றம் சாட்டப்பட்டவர் என்று முதல்வர் விஜயை சுட்டிக்காட்டியது. அப்போது முதல் தகவல் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய்யை குற்றவாளி என்பதாய் எனவும் நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்த நிலையில் திமுக தனது மனுவை வாபஸ் பெற்றது. 

    இதையும் படிங்க: நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??

    இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதால் திமுகவிற்கு என்ன பயம் என்று அமைச்சர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார் எஃப் ஐ ஆர் ஐ படிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றதாக திமுகவை சாடினார். தமிழக அரசு மக்களுக்காக நன்மைகளை செய்து வருவதாகவும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் இருப்பதாக தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து செய்த சதி முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!

    மேலும் படிங்க
     "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    அரசியல்
    அடேங்கப்பா..!! பழனி முருகன் கோயில் வரலாற்றுச் சாதனை.. ரூ.100 கோடி வருவாயைத் தாண்டிய முதல் ஆண்டு..!!

    அடேங்கப்பா..!! பழனி முருகன் கோயில் வரலாற்றுச் சாதனை.. ரூ.100 கோடி வருவாயைத் தாண்டிய முதல் ஆண்டு..!!

    பக்தி

    'தாய் கிழவி' சக்ஸஸ் ஆக காரணமே நீங்க தான் பாஸ்..!! அதுக்குன்னு காஸ்ட்லி காரையா Gift பண்ணுவாங்க.. சிவகார்த்திகேயன் அதிரடி..!

    சினிமா
    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்

    செய்திகள்

    "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    அரசியல்
    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்
    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    இந்தியா
    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    அமைச்சரவை ஒரு பக்கம்... கூட்டணி இன்னொரு பக்கமா.? நோபல் பரிசு குடுங்க... திருமா. பேச்சை கிண்டலடித்த வைகோ..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share