• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னது.. முதுகில் குத்தினோமா..!! தொடர்ந்து விமர்சித்தால் இதுதான் நடக்கும்..!! திமுகவை எச்சரித்த அமைச்சர்..!!

    கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியை தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Sat, 23 May 2026 20:57:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-rajeshkumar-slams-dmk

    இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், தமிழக அமைச்சருமான ராஜேஷ் குமார் தீவிரமான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுகவின் இத்தகைய அணுகுமுறை கூட்டணி அரசியலின் அடிப்படையையே பாதிக்கும் என்று எச்சரித்த அவர், வரலாற்று உண்மைகளை நினைவூட்டினார்.

    ராஜேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாகத் தாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் பதவி சுகம் அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். 

    DMK

    திமுக-காங்கிரஸ் உறவு பரஸ்பர நலன் சார்ந்தது என்று வலியுறுத்திய அவர், “தேர்தலில் திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் உதவின. அதேபோல் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் திமுக உள்ளிட்ட கூட்டணி வாக்குகள் உதவின. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தனது வாக்குகளால்தான் காங்கிரஸ் வென்றதாகக் கூறுவது மேலாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது” என்றார். 

    இதையும் படிங்க: கோவை கொடூரம்..! "தப்ப முடியாது"..! சிறுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்குமார் வார்னிங்..!

    மேலும், கூட்டத்தில் “காங்கிரஸ் ஒழிக, விசிக ஒழிக” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சித்தது கடும் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். இத்தகைய நாகரிகமற்ற செயல்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது மிகுந்த மன வருத்தத்தைத் தருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

    DMK

    தமிழக அரசியல் வரலாற்றை நினைவூட்டிய ராஜேஷ் குமார், “1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ அதிமுகவோ கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றிக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க மறுப்பது 60 ஆண்டுகளாகத் தொடரும் திமுகவின் பழக்கம்” என்றார். இதற்கு நேர்மாறாக, தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு வழங்கியதைப் பாராட்டிய அவர், “தவெகவின் ஜனநாயக அணுகுமுறையை ஏற்று காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இணைந்துள்ளன. இது தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்” என்று கூறினார்.

    திமுக தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த ராஜேஷ் குமார், மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    மேலும் படிங்க
    விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டெல்லியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ..!! பிரதமர் மோடியுடன் முக்கிய மீட்டிங்..!!

    டெல்லியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ..!! பிரதமர் மோடியுடன் முக்கிய மீட்டிங்..!!

    இந்தியா
    தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

    தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

    இந்தியா
    முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த

    முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!

    தமிழ்நாடு
    சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!

    சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!

    தமிழ்நாடு
    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share