• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அறநிலையத்துறை அமைச்சரின் அடுத்த தரமான சம்பவம்... பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் அதிரடி ரெய்டு...!

    பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கட்டாயம் விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், பூஜை பொருட்கள் விலையை கூடுதலாக சொல்லி சிக்கிக்கொண்ட கடைக்காரர்கள். 
    Author By Amaravathi Fri, 12 Jun 2026 09:34:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Ramesh checking pooja things rate

    அழகர்கோவில் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ். பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கட்டாயம் விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், பூஜை பொருட்கள் விலையை கூடுதலாக சொல்லி சிக்கிக்கொண்ட கடைக்காரர்கள். 

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் திருக்கோயில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் இன்று மாலை ஆய்வு செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் விற்கும் கடையில் ஆய்வு செய்த அமைச்சரிடம் பூஜை பொருட்களின் விலையை கடைக்காரர் கூடுதலாக சொன்னதால்  அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக கடை முன்பு விலை பட்டியலை உடனடியாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் இன்று மாலை அழகர் கோவிலில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவில் ராக்காயி அம்மன் திருக்கோயில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 18-ம் படி கருப்பண்ணசாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் பூஜை பொருள் வாங்குவது போல சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வ

    இதையும் படிங்க: பழனி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் ரமேஷ்... பக்தர்களுக்கு பகிர்ந்த முக்கிய தகவல்...!

    வந்திருப்பது அமைச்சர் என தெரியாமல் கடையில் இருந்த பெண்மணி பூஜை சாமான்களின் விலையை கூடுதலாக சொன்னதால் கோபமடைந்த அமைச்சர் உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். அதிகாரிகள் பூஜை பொருட்களின் விலை ரூ.100 எனவும் கடைக்காரர் ரூ.200 எனவும்  மாறிமாறி கூறியதால் கோபமுற்ற அமைச்சர் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் பார்வைக்காக ஒவ்வொரு கடையிலும் பூஜை பொருட்களின் விலை பட்டியலை எழுதி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்ட அமைச்சர் அதிகாரிகள் பொருட்கள் சரியான விலையில் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

    அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உரிய ஊதிய மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என அமைச்சரிடம் முறையிட்டனர் அதனை கேட்டுக் கொண்ட அமைச்சர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.  அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த அமைச்சர் முழு தரவுகளுடன் செய்திக் குறிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து கோவில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம் செய்த போது அமைச்சருக்கு வழங்கப்பட்ட  மரியாதையை போலவே உடன் வந்திருந்த தவெக நிர்வாகியான லயோலா மணி என்பவருக்கும் மாலை மரியாதை வழங்க வேண்டும் என தவெக வினர் கோவில் பணியாளர்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share