• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியார் கோயில்கள் மீது நடவடிக்கை பாயும்... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பகிரங்க எச்சரிக்கை...!

    முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கோவில்களை ஆய்வு செய்து அதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உறுதியானால் அந்த கோவில் நிர்வாகத்தை  இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும்
    Author By Amaravathi Mon, 09 Mar 2026 13:21:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sekar babu warning to Private Temple Management

    முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கோவில்களை ஆய்வு செய்து அதில் முறைகேடுகள் இருந்தால் அந்த கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை கும்பகோணம் அருகே சுவாமி மலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

    கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மின் தூக்கிகளை அமைச்சர் சேகர்பாபு ,உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் ஜவாஹிருல்லா,ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபட்டனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கோவில்களை ஆய்வு செய்து அதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உறுதியானால் அந்த கோவில் நிர்வாகத்தை  இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும், முறையாக பராமரிக்கப்படும் தனியார் கோவில்களை அரசு ஏற்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்கள் அனைத்திற்கும் தேவையான அனைத்து வசதிகளும் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது என்றும், 2028ம் ஆண்டில் கும்பகோணம் நகரில் நடைபெறும் மகாமக விழாவிற்கு முன்னதாக இங்குள்ள அனைத்து கோவில்களின் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறும் என்றும் மகா மகம் நடைபெறும் 2028ம்ஆண்டு திமுக தான் ஆட்சியில் இருக்கும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    மகாமகம் விழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான பானாதுறை  பானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தேர் அமைக்கப்படும் என்றும் சேகர் பாபு அப்போது தெரிவித்தார். கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் மின் தூக்கி அமைக்கப்பட்டு இருப்பது 30 ஆண்டுகால கோரிக்கையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளது என்று சேகர்பாபு தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றத்தில் எதையாவது ஒன்றை கையில் எடுத்து  அரசியல் செய்யலாம் என காத்துக் கிடக்கும் சங்கிகளுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பான முறையில் குடமுழுக்கு செய்து காட்டியுள்ளோம் என்று சேகர் பாபு தெரிவித்தார். நடிகர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் கருத்து கேட்டதற்கு அதை பெண்களிடம் கேளுங்கள் என பதில் அளித்தார்.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் என சுவாமி மலையில் 60 படிகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் சுவாமி மலையில் மின் தூக்கி வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். இதற்கு ஒப்புதல் வழங்கி இன்று திறப்பு விழாநடைபெறுவதற்கு முழு உதவியாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தனது பேட்டியில் தெரிவித்தார்

    முன்னதாக சுவாமி மலையில் மின் தூக்கி திறப்பு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ,பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா,கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    மேலும் படிங்க
    சாகப்போன அண்ணாமலை.. கலங்கி துடித்த முத்து - மீனா..!! சிறகடிக்க ஆசை சீரியலில் திக்..திக் மூமென்ட்..!

    சாகப்போன அண்ணாமலை.. கலங்கி துடித்த முத்து - மீனா..!! சிறகடிக்க ஆசை சீரியலில் திக்..திக் மூமென்ட்..!

    சினிமா
    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!!  பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    உலகம்
    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தானே ஹீரோயின்.. எனக்கு ஏன்..? அழைப்பே வரவில்லை..!! காட்டமாக பதிவிட்ட நடிகை த்ரிஷா..!

    நான் தானே ஹீரோயின்.. எனக்கு ஏன்..? அழைப்பே வரவில்லை..!! காட்டமாக பதிவிட்ட நடிகை த்ரிஷா..!

    சினிமா
    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    அரசியல்

    செய்திகள்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!!  பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    உலகம்
    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    ரகசிய முத்திரையை ஆணையத்துக்கு அனுப்பணும்!! போலீசாரை உள்ளே அனுமதிக்க கூடாது! தேர்தல் ஆணையம் கறார்!

    அரசியல்
    போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!

    போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!

    இந்தியா
    எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!

    எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share