• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்..
    Author By Nila Thu, 12 Feb 2026 12:47:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin speech

    சென்னை கிண்டியில் Conversion conclave 2026 மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலாக்க மாநாட்டில் 74,267 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றி உள்ளார். திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல் என்றும் மக்கள் வளர்ச்சிக்கான மாடல் எனவும் தெரிவித்தார்.

    தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களுக்கான பதில் இந்த மாநாடு என்று தெரிவித்தார். தொழில்துறையில் செய்த சாதனைகளை நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தெரிவித்தார். ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவதை பார்த்து பார்த்து உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

    Conference

    தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகிறது என தெரிவித்தார். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 41% என்று கூறியுள்ளார். முதலீடுகள் செயலாக்கம் மாநாடு என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்றை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். அனைத்து தொழில் துறையினருக்கும் நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும் கடந்தாண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக இருந்த நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக இருக்கிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: திமுகவின் அடுத்த ஊழல்... வாரி சுருட்ட பிளான்..! தின்னு கொழுத்தது போதலையா? நயினார் விளாசல்..!

    இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் உற்பத்தியோடு தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சியை ஒப்பிட்டு பேசினார்.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    பஞ்சாப்பின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share