• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

    சிவகங்கையில் இஸ்லாமியர்கள் பாத்தியா ஓத இந்துக்கள் பூ குழி இறங்கி வழிபாடும் மேற்கொண்டனர்.
    Author By Nila Fri, 26 Jun 2026 11:12:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Moharam festival

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு மேற்கொண்டனர். ஆண்கள் நெருப்பை அள்ளி வீச, பெண்கள் தங்களது முந்தானையில் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடைபெற்றது. இந்துக்களின் கலாச்சாரமும், இஸ்லாமியா்களின் கலாச்சாரம் இணைந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தோடு கொண்டாடப்பட்டு வரும் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வஞ்சினிபட்டி கிராமத்தில் இந்து முஸ்லீம் மதத்தினர் இணைந்து மொகரம் பண்டிகையை கொண்டாடினர். இந்துக்கள் அல்லாசாமி பூக்குழித் திருவிழா என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் இணைந்து கொண்டாடி வரும் இந்த விநோத திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த விழா, 17 ம் நூற்றாண்டில் இருந்து சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் இக்கிராமம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள் விருந்தினர்களுக்கு கறி விருந்து வைத்தும், இஸ்லாமியர்கள் சைவ உணவு உண்டும் விரதம் இருந்து விழாவை கொண்டாடினர்.

    Moharam festival

    மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களால் பாத்தியா ஒதப்பட்டது. உள்ளூா் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான இந்துக்களும் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து இரு கைகளை குவித்து அல்லாவை வணங்கினா். பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, பூக்குழியை, 3 முறை சுற்றி பக்தா்கள் பூக்குழிக்குள் இறங்கினர். அப்போது சுற்றி இருந்த ஆண்கள், பக்தர்கள் இறங்கிய பூக்குழிக்களில் இருந்து மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை பெண்கள் முந்தானையில் வாங்கிச் நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையும் படிங்க: ஹஜ் புனிதப் பயணம் 2027: ஜூலை 20 வரை கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

    குழந்தை வரம், திருமணம் வேண்டியும் பெண்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வழிபாடு செய்தனர். பூக்குழியில் உள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறை சாற்றும் ஓர் முக்கிய விழாவாக பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    மேலும் படிங்க
    60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!

    60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    வரலாறு முக்கியம் அமைச்சரே..!! 75 ஆண்டுகால கட்சி திமுகவா.. உடனே புள்ளைய பெத்துக்க முடியுமா.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!

    வரலாறு முக்கியம் அமைச்சரே..!! 75 ஆண்டுகால கட்சி திமுகவா.. உடனே புள்ளைய பெத்துக்க முடியுமா.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!

    சினிமா
    ஏர் இந்தியா குண்டு வெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம்!! 329 உயிர்களை பலிகொண்ட சம்பவம்! கனடா திட்டவட்டம்!

    ஏர் இந்தியா குண்டு வெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம்!! 329 உயிர்களை பலிகொண்ட சம்பவம்! கனடா திட்டவட்டம்!

    இந்தியா
    இதுதான் சன் டிவி குசும்பா..

    இதுதான் சன் டிவி குசும்பா.. 'விஸ்வாசம்' படம் ப்ரோமோவுக்கு நெட்டிசன்கள் ஏன் கலாய்க்குறாங்க..!! மறைமுகமா CM விஜய் எதுக்கு உள்ளவராரு..!

    சினிமா
    "வென்றது தூய்மை பணியாளர்கள் போராட்டம்"..! தனியார் மயத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு..! டெண்டர் ரத்து..!!

    "வென்றது தூய்மை பணியாளர்கள் போராட்டம்"..! தனியார் மயத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு..! டெண்டர் ரத்து..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!

    ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!

    உலகம்

    செய்திகள்

    60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!

    60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா குண்டு வெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம்!! 329 உயிர்களை பலிகொண்ட சம்பவம்! கனடா திட்டவட்டம்!

    ஏர் இந்தியா குண்டு வெடிப்புக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம்!! 329 உயிர்களை பலிகொண்ட சம்பவம்! கனடா திட்டவட்டம்!

    இந்தியா

    "வென்றது தூய்மை பணியாளர்கள் போராட்டம்"..! தனியார் மயத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு..! டெண்டர் ரத்து..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!

    ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!

    உலகம்

    "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!

    தமிழ்நாடு
    திமுகவின் கூவலுக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி! பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கவனித்தீர்களா?

    திமுகவின் கூவலுக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி! பிரதமருக்கு எழுதிய கடிதத்தை கவனித்தீர்களா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share