• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    முதல்வர் விஜய் இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
    Author By Nila Wed, 27 May 2026 12:21:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவரது அரசியல் பயணத்தில் மதநல்லிணக்கத்தையும், அனைத்து சமூக மக்களுடனான ஒற்றுமையையும் வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகை தியாகம், பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுவது.

    இந்த நாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் அன்பையும், பொருளாதார உதவியையும் பகிர்ந்துகொள்வார்கள். முதல்வர் விஜய் இந்தப் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இஸ்லாமிய மக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் தனது செய்தியில் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகிய கருத்துகளை வலியுறுத்தினார். 

    Cm vijay

    இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

    இதையும் படிங்க: "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

    ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் பக்ரீத் மீண்டும் திருநாள் வாழ்த்துகளை கூறுவதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    மேலும் படிங்க
    அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது அரங்கேறிய கொடூரம்!

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது அரங்கேறிய கொடூரம்!

    குற்றம்
    ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    குற்றம்
    கண்ணா..

    கண்ணா.. 'மங்காத்தா 2' பார்க்க ஆசையா..!! அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்..!

    சினிமா
    ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    தமிழ்நாடு
    அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!

    அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே!  எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே! எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது அரங்கேறிய கொடூரம்!

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது அரங்கேறிய கொடூரம்!

    குற்றம்
    ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    குற்றம்
    ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    தமிழ்நாடு
    அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!

    அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே!  எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே! எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    விஜய்யை நம்பி எல்லாமே போச்சு!!  எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் பயங்கர மோதல்! பகீர் பின்னணி!

    விஜய்யை நம்பி எல்லாமே போச்சு!! எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் பயங்கர மோதல்! பகீர் பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share