• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரு மடங்கு வாக்குப்பதிவு... நாதக முன்பு கெத்துக்காட்டிய நோட்டா ...!

    ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா கடந்த முறையை விட இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.
    Author By Amaravathi Sat, 08 Feb 2025 13:56:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    motta-got-more-votes-from-previous-election

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஐந்தாவது சுற்றிலேயே கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 67.97 சதவீத வாக்குகள் 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக! 

    ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. திமுக சார்பில் ஏற்கனவே ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார். அதிமுக, பாஜக, தேமுதிக தேர்தலை புறக்கணித்ததால் அந்த கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் எனக்கூறப்பட்ட நிலையில், நாதக வேட்பாளர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.  

    தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன.நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.

    குறிப்பாக ஐந்தாவது சுற்றில் முடிவில் நோட்டாவிற்கு பதிவாகியுள்ள வாக்குகள் அனைவரையும் மலைக்க வைத்துள்ளது. கடந்த கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை விட இரு மடங்கு வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளன. தற்போதைய நிலைமைப்படி நோட்டாவிற்கு 798 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 55,905 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12,068 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாதக வேட்பாளரை விட 43,837 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதனை அடுத்து திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...! 

    மேலும் படிங்க
    திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!

    திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு
    சிவகங்கையில் அடுத்த ரத்த களரி... சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அரிவாள் வெட்டு... மர்ம கும்பல் மீண்டும் வெறியாட்டம்...!

    சிவகங்கையில் அடுத்த ரத்த களரி... சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அரிவாள் வெட்டு... மர்ம கும்பல் மீண்டும் வெறியாட்டம்...!

    தமிழ்நாடு
    ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!

    ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!

    அரசியல்
    கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை...  5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (06-03-2026)..!! இந்த ராசியினருக்கு உடல்நலத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (06-03-2026)..!! இந்த ராசியினருக்கு உடல்நலத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    கிரிக்கெட்

    செய்திகள்

    திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!

    திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு
    ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!

    ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!

    அரசியல்
    கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை...  5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share