• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...! 

    ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 
    Author By Amaravathi Sat, 08 Feb 2025 10:13:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    namm-thamizhar-candidate-sithalakshmi-arrugument

    ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளிலும் பிப்ரவரி 6ம் தேதி  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில், 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் இருந்து மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டு வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
    erode by-election

    சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் பார்வையாளர் அஜய்குமார் குப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 67.97 சதவீத வாக்குகள்  14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.வாக்கு எண்ணும் மையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 76 சிசி டிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    erode by-election

    வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள முகவர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

     இதனிடையே, முறையான அடையாள அட்டை வைத்துள்ள நாம் தமிழர் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான ஊடகத்தையும் திமுக மதிப்பதில்லை என்றும், ஜனநாயக ரீதியிலான தேர்தலையும் மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார். 

    தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கில் எப்போது ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களோ அப்போதே நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதாகவே அர்த்தம் என்றார். 

    இதையும் படிங்க: பெரியாருக்கு எதிர்ப்பு, அண்ணாவுக்கு வாழ்த்து- என்னங்க சார் உங்க அரசியல்? சீமானை நோக்கி நீளும் விமர்சனம்

    மேலும் படிங்க
    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    சினிமா
    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    சினிமா
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்

    செய்திகள்

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்...

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்
    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share