• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

    டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தினார்.
    Author By Nila Mon, 09 Feb 2026 13:57:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mp su venkatesan

    நேற்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இரவு முழுவதும் படித்து, தயாராகி, தேர்வு மையங்களுக்கு சென்று காத்திருந்த நிலையில், இந்த குளறுபடி அவர்களை மிகவும் வருத்தமடையச் செய்தது. எல்லாம் தொடங்கியது சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் இருந்து குறிப்பாக அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி உள்ளிட்ட இடங்களில், ஹால் டிக்கெட் இருந்தும் பெயர்கள் அட்டெண்டன்ஸ் லிஸ்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    சிலருக்கு தவறான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு மையத்தில் 300 பேருக்கான ஏற்பாடு செய்திருந்த நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் வந்து நின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பரவியது. ஏராளமான தேர்வர்களின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்கள் தவறாக ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் தேர்வு எழுதத் தொடங்கிய பிறகே ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதனால் TNPSC அதிகாரிகள் முதலில் சென்னைக்கு மட்டும் ஒத்திவைப்பு என்று சொன்னாலும், பின்னர் முழு தமிழகத்துக்கும் ரத்து செய்தனர்.

    DMK

    TNPSC குரூப் 2 , 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறிப்பிட்டார். ஆனால், இது போதுமான நடவடிக்கை அல்ல என்றும் ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள், முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாஜக அதிகாரத்துக்கு எங்கள் குரல் அடிபணியாது..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி சு. வெங்கடேசன் திட்டவட்டம்..!

    இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது என்றும் இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ , நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது என்றும் TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எழுத்தையும், கலையையும் மண்டியிட வைக்க முயற்சி.. சு. வெங்கடேசன் கண்டனம்..!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share