• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் பழைய வழக்குகள் பதற வைக்கின்றன.
    Author By Nila Thu, 19 Mar 2026 14:09:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Murder case accust

    தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் ஆன நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் போராடி வந்தனர். சந்தேகம் அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30 வயதான முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தகவல் கசிந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது பழைய வழக்குகள் பதற வைக்கின்றன. தற்போது பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முனீஸ்வரன் 2020 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றவர் என்று கூறப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற இடத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் கொலை செய்யப்பட்டிருந்தார்.

    Accust

    ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களை குறி வைத்து குற்றம் நிகழ்த்துவது இவனது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது. மூதாட்டி கொலை விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றவாளி பிடிபடாமல் இருந்த நிலையில் பிறகு முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு இருந்தார். நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனீஸ்வரன் இந்த கொடூர செயலை நிகழ்த்தியுள்ளார்.

    இதையும் படிங்க: பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    வேறு வழக்கில் சிறை சென்று விட்டால் சந்தேகம் விடாது என்பதால் முனீஸ்வரன் இப்படி செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றபோது பிளஸ் டூ மாணவியை அவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய குற்றங்களை செய்துவிட்டு காவல்துறையினரை தாக்கி விட்டு செல்வது இவனது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    மேலும் படிங்க
    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    தமிழ்நாடு
    ‘தி லெஜண்ட்’க்கு பிறகு மீண்டும் வருகிறார் சரவணன்..! வந்தாச்சு ‘லீடர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘தி லெஜண்ட்’க்கு பிறகு மீண்டும் வருகிறார் சரவணன்..! வந்தாச்சு ‘லீடர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா
    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    தமிழ்நாடு
    முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!

    முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!

    தமிழ்நாடு
    எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!

    எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!

    அரசியல்

    செய்திகள்

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    தமிழ்நாடு
    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    தமிழ்நாடு
    முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!

    முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!

    தமிழ்நாடு
    எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!

    எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!

    அரசியல்

    "3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு"..! மண் முதல் மக்கள் வரை... சீமான் சொல்லும் புதிய சட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share