• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்ஸ்டா காதல்... +2 மாணவி வன்கொடுமை.! 4 பேர் போக்சோவில் அரெஸ்ட்..!!

    இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக கூறி +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
    Author By Nila Mon, 05 Oct 2026 10:15:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sexual harrasment arrest kanyakumari

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு வளர்த்து 17 வயது பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நான்கு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டு வந்தார். அப்போது தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த 20 வயது அஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காதல் உறவு உருவானது.அஜன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

    ஒருநாள் விடுதியில் அறை எடுத்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து கொண்ட அவர், பின்னர் அந்த ஆபாச வீடியோவைக் காட்டி மீண்டும் தன்னுடன் தனிமையில் வரும்படி மிரட்டினார். மாணவி மறுத்ததால் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது உறவுமுறையான வேம்பனூரைச் சேர்ந்த 32 வயது விவேக்கிடம் நடந்ததைக் கூறி அழுதார்.உதவி செய்வது போல் நடித்த விவேக் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

    arrest

    பின்னர் இந்த விவரத்தை தனது நண்பரான பரப்புவிளையைச் சேர்ந்த 29 வயது தினேஷிடம் தெரிவித்தார். மாணவியின் பலவீனத்தை உணர்ந்த தினேஷ், பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி அவளை அழைத்துச் சென்றார். மாணவி வீட்டை விட்டு வெளியேறி தினேஷுடன் சென்றார். தினேஷ் அவளை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் ஒரு வாரம் அடைத்து வைத்து மது கொடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் தனது நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த 24 வயது ஆண்டோ ஜெர்ரிஸுக்கும் மாணவியை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.ஒரு வாரம் சித்ரவதைக்கு ஆளான மாணவி அங்கிருந்து தப்பி வீடு திரும்பினார்.

    இதையும் படிங்க: கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    பெற்றோரிடம் நடந்ததை விவரித்தார். இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அஜன், விவேக், தினேஷ், ஆண்டோ ஜெர்ரிஸ் ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடினர்.

    முதலில் அஜன் மற்றும் விவேக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள இருவரின் செல்போன் இருப்பிடத்தை கண்காணித்து சென்னையில் வைத்து கைது செய்தனர். அவர்களையும் நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    மேலும் படிங்க
    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

    எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

    அரசியல்
    ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!

    ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!

    அரசியல்
    முதல்வர் விஜய் பிரசாரத்தால் சிக்கல்?! தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்!

    முதல்வர் விஜய் பிரசாரத்தால் சிக்கல்?! தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்!

    அரசியல்
    சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்..!! மீனா கர்ப்பம்.. முத்துவிடம் சொன்னதும் இப்படியொரு ரியாக்ஷனா? – வெளியான புதிய ப்ரோமோ..!

    சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்..!! மீனா கர்ப்பம்.. முத்துவிடம் சொன்னதும் இப்படியொரு ரியாக்ஷனா? – வெளியான புதிய ப்ரோமோ..!

    சினிமா
    மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

    மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

    குற்றம்

    செய்திகள்

    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

    எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

    அரசியல்
    ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!

    ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!

    அரசியல்
    முதல்வர் விஜய் பிரசாரத்தால் சிக்கல்?! தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்!

    முதல்வர் விஜய் பிரசாரத்தால் சிக்கல்?! தவெக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்!

    அரசியல்
    மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

    மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

    குற்றம்
    வடலூரில் வள்ளலார் 204-வது அவதார திருநாள் தொடங்கியது! சன்மார்க்கக் கொடியேற்றத்தால் களைகட்டிய விழா!

    வடலூரில் வள்ளலார் 204-வது அவதார திருநாள் தொடங்கியது! சன்மார்க்கக் கொடியேற்றத்தால் களைகட்டிய விழா!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share