• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சர் வந்தால் எழுந்து நிற்க வேண்டுமா? சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த சபாநாயகர்..!!

    முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
    Author By Shanthi M. Mon, 17 Aug 2026 15:24:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    must-one-stand-up-during-cm-arrival-speaker-puts-an-end

    சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என சபாநாயகர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.

    முதலமைச்சர் விஜய் சட்டசபைக்குள் நுழைந்தபோது, அவை உறுப்பினர்கள் வழக்கம் போல வணக்கம் தெரிவித்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்தவாறே இருந்தார். அவரது முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல், வணக்கம் கூட தெரிவிக்காத நிலை காணப்பட்டது. இதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.

    அவர் கூறியதாவது: “முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியது போல, எதிர்க்கட்சித் தலைவருக்கும் கண்ணியம் குறித்து அறிவுரை வழங்க வேண்டும். எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் வரும்போது, அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டும்” என்றார். 

    இதையும் படிங்க: 6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து பதிலளித்தார். “எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி அமைச்சர் பேசுகிறார். திமுக ஆட்சியில் எங்கள் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை. அது குற்றம் அல்ல. அவரவர் எண்ணம் மற்றும் நடைமுறை. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பேசுவது தேவையற்றது” என்றார்.

    Cm vijay

    தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “பேரவைத் தலைவர் வரும்போது மட்டுமே உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும். முதலமைச்சர் நேரடியாக தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் தெரிவிப்பதே மரபு. முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அதே விதி பொருந்துமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். “சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. முன்பு முதலமைச்சர் வந்தபோது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் அது அவரவர் விருப்பம். கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார். இந்த விவாதம் சட்டசபை நடைமுறைகள் மற்றும் பரஸ்பர மரியாதை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. அவை ஒழுங்கு மற்றும் மரபுகள் குறித்து இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய நிகழ்வாக இது அமைந்தது.
     
    இதையும் படிங்க: சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

    மேலும் படிங்க
    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!

    இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிறந்த கணவர் என்றால் அஜித் தான்..!! அவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இல்லை.. திரிஷாவின் பேச்சு வைரல்..!

    சிறந்த கணவர் என்றால் அஜித் தான்..!! அவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இல்லை.. திரிஷாவின் பேச்சு வைரல்..!

    சினிமா
    கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!

    கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    அரசியல்
    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    உலகம்

    செய்திகள்

    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!

    இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!

    கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    அரசியல்
    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    உலகம்
    களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

    களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share