• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளி அங்கீகார முறைகேடு.! சங்க பொருளாளர் முத்துக்குமார் முன்ஜாமீன் தள்ளுபடி ..! கைவிரித்த சுப்ரீம் கோர்ட்..!!

    தனியார் பள்ளி அங்கீகார் விவகாரத்தில் முத்துக்குமாருக்கு முன் ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
    Author By Nila Wed, 28 Oct 2026 13:14:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Muthukumar prebail denied supreme court

    தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்ததாக எழுந்த முறைகேடு வழக்கு தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரது முன்ஜாமீன் மனு தொடர்பான நடவடிக்கைகள் நீதிமன்றங்களில் இடம்பெற்றுள்ளன. 

    அதேநேரம், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பதவியில் இருந்தபோது, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    Muthukumar

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பு மூலம் இந்த நடவடிக்கை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பி.டி. அரசகுமார் மற்றும் பொருளாளராக முத்துக்குமார் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முத்துக்குமார் முன்னாள் தேமுதிக எம்எல்ஏ ஆவார். விருதாச்சலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இதையும் படிங்க: ஜம்முவை புறக்கணித்த ஒமர் அப்துல்லா அமைச்சரவை மாற்றம்!! இந்துக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை! கடும் விமர்சனம்!

    அவர் அன்பில் மகேஸுக்கு நெருக்கமானவராக இருந்ததாகவும், பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணம் பெற்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணைக்கு அவர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றமும் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

    இதையும் படிங்க: தேனி சிறை கைதிகள் எஸ்கேப்! தலைமறைவாக உள்ள 2 பேர் டூவிலரில் தப்பொயோட்டம்? போலீசார் தீவிர சோதனை!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share