• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாதக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்... ஆட்சி மாறியுமா?.. சீமான் கொந்தளிப்பு..!

    நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 28 Jul 2026 16:39:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Naam tamilar party seeman

    கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

    Naan Tamil party

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார் என்றும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமை என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பரந்தூர் சர்ச்சை..! என்ன இரட்டை வேடமா..? தவெக அரசை குறிவைத்த சீமான்!

     கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: "கருத்து வேறுபாடுகளுடன் தொடர முடியாது"... சீமானுக்கு கடிதம் எழுதி விலகிய மு.களஞ்சியம்! நாதகவில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    தமிழ்நாடு
    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share