• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!

    கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே வைத்திருக்கும் திமுகவை ஒட்டு மொத்தமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நயினார் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 24 Feb 2026 17:11:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-SU7UWF

    கொலைகாரர்களின் கூடாரமாக திமுக மாறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சச்சரவில், உதவித் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவமூர்த்தி என்பவரை, அப்பகுதி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நயினார் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகால திமுகவின் அவல ஆட்சியில், “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

    DMK

    ஆனாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களை அடிமைகள் போலவும், பொம்மைகள் போலவும் நடத்தும் திமுகவினரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலினின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்றார். “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், தறிகெட்டுத் திரியும் தமது கட்சிக் காரர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: சம்பவம் லோடிங்...!! - இன்று மாலை அதிரப்போகும் தமிழக அரசியல் களம்... நயினார் அதிரடி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    டார்ச்சர் செய்யும் முதல் மனைவி.. விஷம் கொடுத்து என்னை கொன்னுடுங்க..!! ரவிமோகனுக்கு அடுத்து கதறி அழும் வீரம் பட நடிகர்.. வீடியோ வைரல்..!

    டார்ச்சர் செய்யும் முதல் மனைவி.. விஷம் கொடுத்து என்னை கொன்னுடுங்க..!! ரவிமோகனுக்கு அடுத்து கதறி அழும் வீரம் பட நடிகர்.. வீடியோ வைரல்..!

    சினிமா
    "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

    "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

    தமிழ்நாடு
    இன்றும் சரிவில் தங்கம், வெள்ளி விலை..!! நகைப்பிரியர்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    இன்றும் சரிவில் தங்கம், வெள்ளி விலை..!! நகைப்பிரியர்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!

    பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!

    இந்தியா
    "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

    "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகல... WAIT பண்ணுங்க.. அமைச்சர் வன்னி அரசு கருத்து..!

    சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகல... WAIT பண்ணுங்க.. அமைச்சர் வன்னி அரசு கருத்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!

    பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!

    இந்தியா

    "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகல... WAIT பண்ணுங்க.. அமைச்சர் வன்னி அரசு கருத்து..!

    சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகல... WAIT பண்ணுங்க.. அமைச்சர் வன்னி அரசு கருத்து..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!

    மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share