• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!

    தவெக நிர்வாகியின் செயல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு சான்று என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 18 Jun 2026 17:56:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பில் இருப்பவர்களே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக எதிர் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் இதற்கிடையில் பெண்ணிடம் அத்துமீறிய தவெக இடையில்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்தது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்குச் சான்று என விமர்சனம் செய்துள்ளார்.

    திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர் இரட்டை அர்த்த வசனங்களுடன் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    tamilnadu

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குப் பலவீனமடைந்துள்ளது என்பதற்கு, பகல் நேரத்திலேயே பேருந்து நிலையம் போன்ற பொதுவெளியில் பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவமரியாதையே தெளிவான சான்றாகும் விமர்சனம் செய்திருக்கிறார். 

    இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆளுநர் உரை... சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..!

    சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு, அந்த நிர்வாகியைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தவெக தலைமை அறிவித்துள்ளது என்பதையும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டி இருக்கிறார். வெறும் நீக்கம் மட்டுமே இதற்குப் போதுமான தீர்வாகாது என்று தெரிவித்துள்ள அவர், கொள்கை முழக்கங்களை மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களது கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெண்களை மதிக்கும் அடிப்படைப் பண்பையும் ஒழுக்கத்தையும் முதல்வர் விஜய் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!

    மேலும் படிங்க
    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்
    PULSAR பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! மார்கெட்டிற்கு வந்தாச்சு 2026 பல்சர் 220F மாடல்..!!

    PULSAR பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! மார்கெட்டிற்கு வந்தாச்சு 2026 பல்சர் 220F மாடல்..!!

    கேட்ஜெட்ஸ்
    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    தமிழ்நாடு
    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தமிழ்நாடு
    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தமிழ்நாடு
    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    இந்தியா

    செய்திகள்

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்
    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    தமிழ்நாடு
    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தமிழ்நாடு
    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தமிழ்நாடு
    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    இந்தியா
    மராட்டிய அரசியல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவில் பெரும் பிளவு.. 6 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இணையும் அறிகுறி..!!

    மராட்டிய அரசியல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவில் பெரும் பிளவு.. 6 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இணையும் அறிகுறி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share