• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆளுநர் உரை... சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..!

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
    Author By Nila Thu, 18 Jun 2026 10:39:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Governor speech

    தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் எனக் கூறி ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவர தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்றார். மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று தெரிவித்தார். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக்கான அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய அவர், போதைப் பொருளை ஒழிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு அழகு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    Assembly

    சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையையும் தடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் மது விற்பதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், தமிழகத்தில் கோவில்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் காவிரி நீரை பெற தொடர்ந்து போராட வேண்டியுள்ளது என்று கூறியுள்ள அவர் தமிழக அரசு தொடர்ந்து போராடி காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் நடந்து வந்த கனிமவளக் கொள்ளை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ஆளுநர் தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தனது உரையின் தொடக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் பேச்சை சுட்டி காட்டினார். எம்ஜிஆரை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பற்றி பெருமையுடன் எடுத்துரைத்தார்.

    இதையும் படிங்க: தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!

    மேலும் படிங்க
    நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    தமிழ்நாடு
    "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!

    "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!

    தமிழ்நாடு
    பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய

    பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய 'பெத்தி'..!! தென்னிந்திய சினிமாவையே ஆட்டி படைத்த நடிகர் ராம் சரண்..!

    சினிமா
    தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    தமிழ்நாடு
    நடிகர் ஜீவாவின் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் வந்தாச்சி..!! “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் ரிலீஸ்..!

    நடிகர் ஜீவாவின் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் வந்தாச்சி..!! “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    உலகம்

    செய்திகள்

    நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    தமிழ்நாடு

    "தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!

    தமிழ்நாடு
    தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    தமிழ்நாடு
    இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

    உலகம்
    திமுக கொள்கையை தான் வழிமொழிகிறது தவெக..!! இவங்களால ஒன்னும் செய்ய முடியாது... தமிமுன் அன்சாரி தடாலடி..!!

    திமுக கொள்கையை தான் வழிமொழிகிறது தவெக..!! இவங்களால ஒன்னும் செய்ய முடியாது... தமிமுன் அன்சாரி தடாலடி..!!

    தமிழ்நாடு
    இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கமே நிற்கும்!! உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!

    இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கமே நிற்கும்!! உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share