• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நயினார் மீது CRIMINAL ACTION எடுக்கணும்..! DGP-க்கு சென்ற புகார்...! வெடிக்கும் பிரச்சனை..!!

    அவதூறு பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது புகார் அளித்து உள்ளனர்.
    Author By Nila Sat, 15 Aug 2026 14:06:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran dgp office

    முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமானவை என பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்கு தமிழக அரசின் அமைச்சர் அருண்ராஜ் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நயினார் நாகேந்திரன் இயலாமையில் பேசுவதாகக் குறிப்பிட்டு, தங்கள் கட்சியும் அரசும் செயல்கள் மூலமே பதிலளிக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சர்ச்சை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய ஒரு கருத்தை மையமாகக் கொண்டு எழுந்தது. சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் ஒரு சூழலில் “அப்பாவை காணோம்” என்ற தொனியில் ஒரு கருத்தை முன்வைத்தார். அந்தப் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக நயினார் நாகேந்திரன் பேசியபோது, “சட்டப்பேரவையில் போய் அப்பா எங்கே, அப்பா எங்கே என்று தேடினால் எப்படித் தெரியும்? வீட்டிற்குப் போய் அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும்” என்று கூறினார்.

    Cm vijay

    இந்த வார்த்தைகள் முதலமைச்சரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் விளக்கினர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிப்பட்ட குடும்ப விஷயங்களை, குறிப்பாகத் தாயை இணைத்துப் பேசுவது அநாகரீகமானது என்ற கருத்து பரவலாக எழுந்தது.

    இதையும் படிங்க: 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    முதல்வர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் மீது பிஜேபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வர்தினி புகார் கொடுத்துள்ளார்

    இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    மேலும் படிங்க
    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா
    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

    தமிழ்நாடு
    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!

    அரசியல்
    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!

    தமிழ்நாடு
    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share