• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க கனவை சொல்லுங்க... நான் சொல்லட்டுமா முதல்வரே? நயினார் போட்ட லிஸ்ட்..!

    உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
    Author By Nila Fri, 09 Jan 2026 13:38:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran dmk

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பாடியநல்லூரில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டம், மக்களின் எதிர்கால ஆசைகளையும் தேவைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளும் ஒரு மகத்தான முயற்சியாக உருவெடுத்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் வளர்ச்சியடைந்த, மக்கள் நலன் சார்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. 

    நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சீரான சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம், திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம் வேண்டும் என கேட்டுள்ளார்.

    Bjp mk Stalin

    தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம், அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம், விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம், கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு வேண்டும் என கூறினார். 

    இதையும் படிங்க: OUT OF CONTROL... இடைநிலை ஆசிரியர்கள் பேரணி... சேப்பாக்கம் ஸ்தம்பிப்பு.!

    இந்துமத வெறுப்பில்லாத அரசு வேண்டும் என்றும் மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு எனவும் தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ஆமாம் சாமி போட்டு தமிழ்நாட்டை அடகு வைத்த அதிமுக... விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share