• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வருந்துகிறேன்..! த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு..! வருத்தம் தெரிவித்த நயினார்..!

    நடிகை திரிஷா குறித்து கூறிய கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 16 Feb 2026 15:23:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Trisha

    விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது.

    இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பெண்ணொருவரின் பெயரை இழுத்து அரசியல் எதிரியை தாக்குவது தரம் தாழ்ந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், விஜயுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    BJP

    மாநில அரசியல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். மனதை புண்படுத்தி இருப்பதாக கூறிய த்ரிஷா, தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை என்றும் நடுநிலையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    விஜய்யுடன் தொடர்புபடுத்தி கூறிய கருத்துக்கு வழக்கறிஞர் மூலம் நடிகை திரிஷா கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, நடிகை திரிஷா குறித்த கருத்துக்காக மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து நான் பேசியது தவறி வந்த வார்த்தை என்றும் கூறினார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தனிநபர் விமர்சனத்தை யார் மீதும் இதுவரை வைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    மேலும் படிங்க
    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    அரசியல்
    பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த பலன்.. ஒருவழியாக கிடைத்தது சுதந்திரம்..! ரவி மோகன் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த பலன்.. ஒருவழியாக கிடைத்தது சுதந்திரம்..! ரவி மோகன் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    அரசியல்

    செய்திகள்

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    அரசியல்
    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    அரசியல்
    #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மரங்களை வெட்ட புதிய விதி..! அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

    #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மரங்களை வெட்ட புதிய விதி..! அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share