• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒருத்தர் கூட வரலையே... தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் தொகுதியில் தலைகீழ் நிலவரம்... மறையாத சோகத்தின் வடு...!

    தெற்கு நான்குநேரி பஞ்சாயத்து பகுதியில் காலை ஒன்பது 10 மணி வரை தேர்தல் புறக்கணிப்பு
    Author By Amaravathi Thu, 23 Apr 2026 11:53:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nanguneri people election bycott

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு நான்குநேரி பஞ்சாயத்து பகுதியில் காலை ஒன்பது 10 மணி வரை தேர்தல் புறக்கணிப்பு தேர்தல் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    நெல்லை மாவட்டம் 227வது சட்டமன்ற தொகுதியான நாங்குநேரி  தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில சமூக விரோதிகளால் இரண்டு பேர்கள் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது பின்னர் அரசுஉரிய நடவடிக்கை எடுத்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!

    இதனைத் தொடர்ந்து இன்று நாங்குநேரி பெரும்பத்து அதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் எங்கள் பகுதிகளில் மீண்டும் இதே போல் சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு உத்தரவாதம் தந்தால் மட்டுமே நாங்கள் வாக்களிப்போம் என்றும் இது போன்ற தவறுகள் நடந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்து தற்போது வரை தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.

    மேலும் சம்பவம் அறிந்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
    இச் சம்பவம் நாங்குநேரி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஇங்கு மொத்தம் ஆண்கள் 471 பேர் பெண்கள் 498 பேர் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு முன்னதாக நாங்குநேரில் கஞ்சா போதையில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இதனையடுத்து சிவகங்கை, நெல்லையில் இதேபோன்று அரிவாள் வெட்டு சம்பவங்கள் நடந்தது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெற்கு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. 
     
    இதையும் படிங்க: தமிழகத்தில் முதல் 2 மணி நேரத்தில் 17.69% வாக்குப்பதிவு!! சட்டசபை தேர்தல் பரபர!! ஓட்டுப்பதிவு விறுவிறு!!

    மேலும் படிங்க
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உலகம்
    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share