• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    வினாத்தாள் கசிவால் ரத்தான நிலையில், நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
    Author By Nila Fri, 15 May 2026 09:51:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Neet

    நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மறுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. நீட் என்பது இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது.

    இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும். இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

    exam

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும். முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

    இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026 கடந்த மே மூன்றாம் தேதி நடைபெற்ற முடிந்தது. ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: நீட் தேர்வு மையத்தில் பாஜக நிகழ்ச்சி... ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதம்...!

    மேலும் படிங்க
    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    சினிமா
    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    ஜாமீன் கொடுங்க ப்ளீஸ்..!! ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷனு கதறல்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

    சினிமா
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்

    செய்திகள்

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!

    அரசியல்
    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!!  அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

    அரசியல்
    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    விஜய் இப்பிடி இருப்பாருனே எதிர்பாக்கல! ஸ்ட்ரிக்ட் முதல்வர்!! அரசு அதிகாரிகள் பாராட்டு!

    அரசியல்
    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

    தமிழ்நாடு
    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share