• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    6 ஆண்டு காதல்.. இணைந்த மெக்சிகோ-இந்தியா.. சொந்த ஊரில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண வரவேற்பு வைபவம்..

    மெக்சிகோவில் மலர்ந்த காதல் கடல் கடந்து இந்தியா வரை பயணித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Inba Sun, 09 Feb 2025 13:47:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-man-married-mexico-girl

    நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த பகவதி - அம்மா பொண்ணு தம்பதியின் மகன் இசக்கிமுத்து(34). இவர் வெளிநாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஐடியில் பணிபுரிந்து வருகிறார்.

    மெக்சிகோவில் பணிபுரிந்து வரும் இசக்கிமுத்து தான் தங்கியிருந்த குடியிருப்பில் வசித்து வரும் அந்நாட்டைச் சேர்ந்த அசுவாணி லோபெஸ்(32) என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், அசிவாணி லோபெஸ் மெக்சிகோ நாட்டில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இசக்கிமுத்து தனது காதலை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்

    வெளிநாட்டு மருமகள் என்பதால் முதலில் தயக்கம் காட்டிய இசக்கிமுத்துவின் பெற்றோர், பிறகு தனது மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து மெக்சிகோவில் ஏற்கனவே இருவருக்கும் திருமண நடைபெற்ற்றுள்ளது. 

    இதையடுத்து, தனது கணவரின் விருப்பப்படி அவரது சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமணம் வரவேற்பு விழா வைபவம் செய்து கொள்ள அசுவாணி சம்மதித்துள்ளார்.
    அதன்படி கல்யாணம் முடிந்த கையோடு தம்பதிகள் இந்தியா திரும்பினர்.

    இந்த நிலையில் நேற்று இசக்கிமுத்துவின் சொந்த ஊரான பாபநாசத்தில் இந்து முறைப்படி இருவருக்கும் திருமண வரவேற்பு வைபவம் நடைபெற்றது. இதில் இசக்கி முத்துவின் உறவினர்கள் மற்றும் மணப்பெண் சார்பில் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து பாபநாசத்தில் உள்ள  தனியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மெக்சிகோவில் மலர்ந்த காதல் கடல் கடந்து இந்தியா வரை பயணித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, மகளுடன் கைது: இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர் 

    மேலும் படிங்க
    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    கிரிக்கெட்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின்

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share