• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    நெல்லை மாவட்டத்தில் தந்தையும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
    Author By Nila Sat, 04 Jul 2026 14:30:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai murder arrest

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்தது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டது.

    தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

    Arreat

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மூலச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் திடுக் திருப்பம்... காட்டிக்கொடுத்த டவர் நெட்வொர்க்.. தொக்காய் சிக்கிய 5 பேர் யார்?

    காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் மீது வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். பழிக்குப்பழியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை காளிமுத்துவம் அவரது 5 வயது மகனும் தலை துண்டித்துக் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... தந்தை - மகன் கொலை..! 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

    மேலும் படிங்க
    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    தமிழ்நாடு
    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    தமிழ்நாடு
    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    வெளிப்படையான நிர்வாகத்தால் இடமாறுதல்  ஈசியாச்சு! கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!

    வெளிப்படையான நிர்வாகத்தால் இடமாறுதல் ஈசியாச்சு! கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!

    அரசியல்
    கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!

    கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!

    இந்தியா
    "இஸ்லாமிய சிறைவாசிகள்"..! கையெழுத்து போட்டும் நடவடிக்கை இல்லை... சட்டத்துறை மீது வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    "இஸ்லாமிய சிறைவாசிகள்"..! கையெழுத்து போட்டும் நடவடிக்கை இல்லை... சட்டத்துறை மீது வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share