• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தென்காசி, நெல்லை மாவட்டங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய சம்பவம்: 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது. என்ன காரணம் என காவல்துறை தீவிர விசாரணை.
    Author By Amaravathi Sat, 30 May 2026 10:43:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai thenkasi attack 3 boys arrested

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் நேற்று மாலை 10 பேர் கொண்ட மர்மகும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6  இளைஞர்களை கார்த்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர்.  மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம் மானூர் தெற்குப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். 

    அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் இருவரும் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என முகமூடி அணிந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.  உடனே ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் கேள்வி கேட்ட மானூர் தெற்குப்பட்டியைச் சேர்ந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமானை சரமாரியாக அரிவாளை மாற்றி பிடித்து வெட்டினர்.

    காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

    இதையும் படிங்க: 10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!

    nellai

    அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை முதல் கட்டமாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை இன்று அதிகாலை நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் இந்த வழக்கில் மொத்தமாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 சிறுவர்கள் அடங்கியுள்ளனர்.

    இவர்கள் எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் காவல்துறை தீவிரவு விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த மர்ம கும்ப கும்பலுக்கும் காயம் அடைந்த நபர்களுக்கும் ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா அல்லது ஜாதிய ரீதியான மோதலா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டம் மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு..! எல்லை மீறிய இளைஞர்... லாடம் கட்டிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு
    கிளிம்ஸ் வீடியோ.. சர்ச்சையை கிளப்பி இருக்கலாம்..!! ஆனா.. டாக்ஸிக் படம் வேற.. காமத்தை விட அது பெருசு - நடிகை கியாரா அத்வானி ஓபன் டாக்..!

    கிளிம்ஸ் வீடியோ.. சர்ச்சையை கிளப்பி இருக்கலாம்..!! ஆனா.. டாக்ஸிக் படம் வேற.. காமத்தை விட அது பெருசு - நடிகை கியாரா அத்வானி ஓபன் டாக்..!

    சினிமா
    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

    "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

    தமிழ்நாடு
    இன்னும் சிம்பு மாறலையா.. இப்பவும் ஷுட்டிங்கிற்கு லேட்டாதான் வருகிறாரா..!! ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த கலைப்புலி தாணு..!

    இன்னும் சிம்பு மாறலையா.. இப்பவும் ஷுட்டிங்கிற்கு லேட்டாதான் வருகிறாரா..!! ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த கலைப்புலி தாணு..!

    சினிமா
    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

    தமிழ்நாடு
    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share