• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு..! எல்லை மீறிய இளைஞர்... லாடம் கட்டிய போலீஸ்..!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக நெல்லையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Author By Nila Mon, 25 May 2026 12:32:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arrest nellai

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் குறித்து அவதூறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகக் கூறி நெல்லை மாவட்டம் முன்னீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் பின்னணியில் முதலமைச்சர் விஜய்யை இணைத்து பொய்யான, அவதூறான பதிவுகளை வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    arrest

    கைது செய்யப்பட்டவர் ஜோசப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் தொடர்பான அவதூறான கருத்துகளுடன் மதம், மொழி, இனம் சார்ந்த தவறான தகவல்களையும் இவர் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பொய்யான தகவலை பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருப்பதாகவும், அரசியல் ரீதியாக செயல்படும் இளைஞர்கள் சமூக ஊடகங்களில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    மேலும் படிங்க
    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    இந்தியா
    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!

    தமிழ்நாடு
    பத்ம விருதுகள் வழங்கும் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    பத்ம விருதுகள் வழங்கும் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    இந்தியா
    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!

    தமிழ்நாடு
    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி! முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியீடு!

    தமிழ்நாட்டில் புதிய படங்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி! முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share