• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    செயற்கை ஏரி உடையும் அபாயம்?! நேபாளத்தில் மீட்புப் பணி நிறுத்தம்! வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை?

    போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து திபெத் எல்லைப் பகுதியில் உருவாகியுள்ள செயற்கை ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 28 Aug 2026 12:37:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood Death Toll 469 Over 1400 Missing Rescue Operations Suspended

    காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் 103 தமிழர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய வெள்ள அபாய எச்சரிக்கையால் சில பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு பனிப்பாறை உருகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை மிகக் கடுமையாக பாதித்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தரைவழியாகவும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேபாள தலைநகர் காத்மாண்டுவை வந்தடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன இந்தியர்களை கண்டறிவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    FloodAlert

    இந்த பேரிடரால் சுமார் 93,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சுமார் ரூ.300 கோடி தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

    இதற்கிடையே, போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து திபெத் எல்லைப் பகுதியில் உருவாகியுள்ள செயற்கை ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மேலும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.

    புதிய அபாயத்தை கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், ரசுவா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள ராணுவமும், அப்பகுதியில் நடைபெற்று வந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    ஏற்கனவே 469 உயிர்களை காவு வாங்கிய பேரிடரில் இருந்து மக்கள் மீள்வதற்குள் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை வெளியாகியிருப்பது நேபாள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: மோடியை சந்திக்க இந்தியா வருகை? நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்து முக்கிய தகவல்!

    மேலும் படிங்க
    ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ₹1000 அபராதம்: இந்திய ரயில்வே அதிரடி!

    ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ₹1000 அபராதம்: இந்திய ரயில்வே அதிரடி!

    இந்தியா
    பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் - மதுரை ஐகோர்ட்!

    பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் - மதுரை ஐகோர்ட்!

    தமிழ்நாடு
    சிஎஸ்கே புதிய தலைமை பயிற்சியாளர் யார்? செப்டம்பர் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    சிஎஸ்கே புதிய தலைமை பயிற்சியாளர் யார்? செப்டம்பர் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    தமிழ்நாடு
    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    இந்தியா
    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    இந்தியா
    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்

    செய்திகள்

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share