• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்க தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 10 Sep 2026 16:21:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New secretariat thamizhachi thangapandian

    தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இடநெருக்கடியை சமாளிக்கவும், நவீன வசதிகளுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும். முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த இந்த திட்டம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலம் பெரும்பாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட முதன்மை கட்டிடத்துடன் இந்த வளாகம் வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுக்கள் உள்ளிட்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    DMK

    பட்டினப்பாக்கம் பகுதியில், புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். அகலம் குறைந்த சாந்தோம் நெடுஞ்சாலை 8-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள், மீனவ மக்களின் வாழ்வாதாரம் என மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பலமாடிகளோடு தலைமைச் செயலகம் அமைப்பது மக்கள் நலனுக்கு எதிரான மோசமான திட்டமிடல் என்று கூறினார்.

    இதையும் படிங்க: DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் திணறும் இப்பகுதியில் அமைச்சர்கள், அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என கூடுதல் நடமாட்டம் வந்தால், அதன் பாதிப்பை மாணவர்களும் பொதுமக்களும் மீனவ மக்களும் ஏன் சுமக்க வேண்டும் என்று கேட்டார். மயிலை மக்களின் பிரதிநிதியாக, இந்த மக்கள் விரோதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் கொடூரக் கொலை..! என்ன பதில் CM..? வெளுத்துவிட்ட உதயநிதி.!!

    மேலும் படிங்க
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share