• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    திருமங்கலத்தில் கணவருடன் டூவிலரில் சென்ற புதுப்பெண் காரில் கடத்தல் நான்குபேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.
    Author By Amaravathi Tue, 17 Jun 2025 15:42:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Newly Married Girl Kidnapped by 4 persons

    திருமங்கலத்தில் நேற்று இரவு  கணருடன் டூவிலரில் சென்ற புதுப்பெண்ணை கணவரை தாக்கி காரில் கடத்தி சென்ற நான்குபேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரகாஷ். சென்னையில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்காலான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் சுபலெட்சுமி(22)க்கும் , கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

    Kidnapped

    இந்நிலையில் நேற்று விஜயபிரகாஷ் தனது மனைவி சுவலெட்சுமி மற்றும் திருமங்கலம் விடத்தகுளத்தினை சேர்ந்த தனது தங்கை நாகலட்சுமி, அவருடைய குழந்தை ரக்‌ஷன் ஆகியோரை ஏற்றி கொண்டு இரவு 9 மணியளவில் விடத்தகுளம் சென்றார். தங்கையை அவரது வீட்டில் விட்டு விட்டு, அங்கிருந்து மனைவியுடன் டூவிலரில் விஜயபிரகாஷ் தனது வீட்டிற்கு புறப்பட்டார். 

    இதையும் படிங்க: கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    Kidnapped

    விடத்தகுளம் -  திருமங்கலம் ரோட்டில் சுங்குராம்பட்டி கிராமத்தின் அருகே வந்தபோது, பஸ்ஸ்டாப்பில் கார் ஒன்று நின்றிருந்தது. அதன் அருகே நின்றிருந்த 30 வயது நபர்கள் மூவர் திடீரென சாலையின் குறுக்கே வந்த விஜயபிரகாசை நிறுத்தி, திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த அவர் கண்முன்னே அவரது மனைவி சுவலெட்சுமியை பிடித்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினர். 

    Kidnapped

    காரில் தயாராக இருந்த டிரைவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரினை திருமங்கலம் நோக்கி ஓட்டி சென்றுவிட்டார்.தனது கண்முன்னே தனது மனைவியை கடத்தி சென்ற மர்மநபர்கள் குறித்து விஜயபிரகாஷ் நேற்று இரவு திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த திருமங்கலம் ஏஎஸ்பி அனிசுல்நாகர் மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் சுங்குராம்பட்டி கிராமத்திற்கு சென்று நேரடி விசாரணை செய்து நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
          
    இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    மேலும் படிங்க
    Plane Crash: மெக்சிகோவில் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்... அதிர வைக்கும் பலி எண்ணிக்கை...! 

    Plane Crash: மெக்சிகோவில் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்... அதிர வைக்கும் பலி எண்ணிக்கை...! 

    உலகம்
    #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!!  7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!

    #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!!  7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!

    இந்தியா
    “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

    “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    தமிழ்நாடு
     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி

     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

    தமிழ்நாடு
    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share