• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள ஜோஷி, இப்போது கல்வித் துறையையும் கவனிப்பார்.
    Author By Shanthi M. Sat, 25 Jul 2026 21:04:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    next-education-minister-central-government-shock-announcement

    டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. நீட் தேர்வில் ஏற்பட்ட கசிவுகள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது, சிலர் தற்கொலை செய்து கொண்டனர் போன்ற குற்றச்சாட்டுகளுடன், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை சிஜேபி முன்வைத்தது. 

    பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தது. இதையடுத்து சிஜேபி போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தது. அடுத்த நான்கு வாரங்களுக்குள் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    Dharmendra Pradhan

    தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தில், “இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதை மனதில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் காலியான கல்வித் துறை இலாகாவை, கர்நாடகாவைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள ஜோஷி, இப்போது கல்வித் துறையையும் கவனிப்பார். இந்த நியமனம் மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு பதிலளித்ததைக் காட்டுகிறது என்றும், தேர்வு முறை சீர்திருத்தங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    மேலும் படிங்க
    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    அரசியல்
    7.5% அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை! உயர்கல்வித் துறை எச்சரிக்கை!

    7.5% அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை! உயர்கல்வித் துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share