• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    உதகை நகரில் மின் கம்பிகள் மீது மரங்கள் தொடர்ந்து விழுந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 16 Jun 2025 14:54:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nilagiri Red alert tourist place closed

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை எடுத்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கன மழையும், பகல் நேரங்களில் விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது.

    Nilagiri Red Alert

    குறிப்பாக பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து வருகின்றன. குறிப்பாக தொட்டபெட்டா - தும்மனட்டி நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. அதேபோல உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மறியல் பூங்கா பகுதியில் மனம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதில் மின் கம்பம் பலத்த சேதம் அடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உதகையில் இருந்து முத்திரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலாரு, எமரால்டு, எடக்காடு, அவலாஞ்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் சாலையின் இருப்பிடமும் நீண்ட தூரத்திற்கு வரிசாக நின்றன. 

    Nilagiri Red Alert

    இதையும் படிங்க: ஹைஅலர்ட்டில் ஊட்டி... நாளை முதல் இந்த சுற்றுலா தளங்களை மூட உத்தரவு...! 

    சம்ப இடங்களுக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி  அகற்றினர்.  மேலும் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் அகற்றபட்டு சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளபட்டது. இதனால் தொட்டபெட்டா - தும்மனடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - அவலாஞ்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Nilagiri Red Alert

    இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது எடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை,  அவலாஞ்சி, 8 th மைல், படப்பிடிப்பு தளம், பைன் பாரஸ்ட், கேரன்ஹில், 9th மைல் ஆகிய சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுதாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    மேலும் படிங்க
    ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி

    ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி

    தமிழ்நாடு
    2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி

    2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ‘கிங்டம்’ படம் விஜய் தேவரகொண்டாவின் புதிய பிளாக்பஸ்டர் முயற்சி..! முதல் நாளிலேயே வசூலில் புதிய சாதனை..!

    ‘கிங்டம்’ படம் விஜய் தேவரகொண்டாவின் புதிய பிளாக்பஸ்டர் முயற்சி..! முதல் நாளிலேயே வசூலில் புதிய சாதனை..!

    சினிமா
    வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் மக்கள்... பெரு வெள்ளத்தால் வெளியான பவானி ஆற்றின் அவலம்..

    வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் மக்கள்... பெரு வெள்ளத்தால் வெளியான பவானி ஆற்றின் அவலம்..

    தமிழ்நாடு
    குழந்தைக்கு பாலூட்டிய ஸ்ரீநிதி ஷெட்டி புகைப்படம்..! ஒரே பதிவில் விமர்சனங்களை காலி செய்த ஸ்மார்ட் நடிகை..! 

    குழந்தைக்கு பாலூட்டிய ஸ்ரீநிதி ஷெட்டி புகைப்படம்..! ஒரே பதிவில் விமர்சனங்களை காலி செய்த ஸ்மார்ட் நடிகை..! 

    சினிமா
    ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!

    ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!

    இந்தியா

    செய்திகள்

    ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி

    ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி

    தமிழ்நாடு
    2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி

    2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் மக்கள்... பெரு வெள்ளத்தால் வெளியான பவானி ஆற்றின் அவலம்..

    வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் மக்கள்... பெரு வெள்ளத்தால் வெளியான பவானி ஆற்றின் அவலம்..

    தமிழ்நாடு
    ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!

    ஆபரேஷன் மஹாதேவ்.. வெறிகொண்டு வேட்டையாடும் இந்திய ராணுவம்.. 12 பயங்கரவாதிகள் கதைமுடிப்பு!!

    இந்தியா
    சட்டசபையில் ரம்மி ஆடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை! மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..

    சட்டசபையில் ரம்மி ஆடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை! மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..

    இந்தியா
    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    ஆன்லைன், ஆஃப்லைன் கேம்ஸ்... மாநில அரசுகளுக்கு பறந்த சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்...

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share