• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேயிலை மகசூல் சரிவு; நீலகிரி எஸ்டேட்டுகளுக்கு 5 நாள் விடுமுறை.. தொழிலாளர்கள் தவிப்பு!!

    மண்ணின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்ததால் இளம் தளிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Thu, 03 Sep 2026 16:10:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nilgiris-tea-estates-5-day-closure-workers-livelihood-hit

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடுமையாகப் பொய்த்ததால் தேயிலைத் தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஏ.வி.டி. குழுமத்தின் நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்ந்த சட்டன், லூசியானா, பவானி, காட்டேரி, வாட்டர்பால் உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும், கோத்தாரி நிறுவனத்தின் கிரேக்மோர், வுட்லேண்ட்ஸ், மானார், பழனியப்பா, தைமலை, சாம்ராஜ், கோரக்குந்தா, சன்னிசைடு, ஆலாடா வேலி, குன்னக்கொம்பை, பில்லி மலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு ஏக்கரில் மாதந்தோறும் சுமார் 500 கிலோ பசுந்தேயிலை கிடைக்கும் இடங்களில் தற்போது 200 கிலோ அளவுக்கே வரத்து உள்ளது. மண்ணின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்ததால் இளம் தளிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டு நீண்ட வறண்ட காலம் நீடிப்பது இயல்பாகிவிட்டதால் தேயிலைச் செடிகளின் வளர்ச்சி தடைபடுவதாகத் துறையினர் தெரிவிக்கின்றனர். 

    தென்மேற்கு பருவமழையில் சுமார் 55 சதவீதப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. சூப்பர் எல் நினோ தாக்கத்தால் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஆண்டு உற்பத்தி 7-8 டன் வரை இருந்தது 50 சதவீதம் வரை சரியும் அபாயம் உள்ளது.நீலகிரி பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நம்பியுள்ளன. 

    இதையும் படிங்க: கூடலூரில் பந்த்... ஆட்கொல்லி புலிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு...! முடங்கிய நகரம்..!!

    nilgris

    தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைவதால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். சிறு தேயிலை விவசாயிகள், தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைக் காய்கறி சாகுபடியும் இதே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரும் விவசாயிகளும் அரசை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    “தற்போதைய நிலையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தேயிலை விவசாயிகளைப் பாதுகாக்க நீண்டகால திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மழை நிலை மேம்படாவிட்டால் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவுகிறது.
     
    இதையும் படிங்க: இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share