• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Thu, 21 May 2026 16:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal Kumar byte

    சென்னை அண்ணா சாலையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்தடை குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மின்வாரியம் 2.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    முறைகேடுகள் மற்றும் லஞ்சம் இல்லாமல் மின்துறை செயல்படும் என்று உறுதியளித்த அவர், டெண்டர் முறையில் பின்பற்றப்படும் நடைமுறை, நிலக்கரி எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்து வருகிறோம். எனவும் தெரிவித்துள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட கோழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Byte

    மின்வாரியத்தை அடிப்படையிலிருந்து சீரமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மின்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எல்லா துறைகளிலும் முதல்வர் கவனம்..! தவெக புது வெர்ஷன்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும் இது போன்றவர்கள் மீண்டும் பணிக்கு வராதபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70000 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், சீரான மின்வினியோகம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தமிழ்நாடு
    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    தமிழ்நாடு
    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    அரசியல்
    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    இந்தியா
    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்!! அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும்! ட்ரம்ப் வார்னிங்!!

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்!! அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும்! ட்ரம்ப் வார்னிங்!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share