• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது விலை உயர்வு அல்ல என அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Oct 2026 17:40:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Tasmac Price Hike: Minister Vignesh Clarifies on Rs 10 MRP Inclusion

    தமிழகத்தில் மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது புதிய விலை உயர்வு அல்ல என்றும், கடந்த காலங்களில் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் தனிநபர்களுக்குச் சென்ற தொகையை அரசு கஜானாவிற்குக் கொண்டு வரவும் முறைகேடுகளைத் தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், மது பாட்டில்களுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்டுவிட்டதாகத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மாற்றுக்கட்சியில் நான் மதிக்கும் சிலர் கூட இந்த நடைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகை திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

    அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை அரசுக்கு வராமல் தனிநபர்களுக்குச் செல்லக் கூடாது என்பதற்காகவே, தற்போது அந்த ரூ.10 தொகையை அதிகாரப்பூர்வமாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (MRP) சேர்த்துள்ளோம். ஏற்கனவே வாங்கப்பட்டு வந்த பணம்தான் இனியும் வாங்கப்படுகிறதே தவிர, இது புதிய கட்டண உயர்வு அல்ல.

    இதையும் படிங்க: “பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா...” - நவம்பர் 1 முதல் குடிமகன்களுக்கு ‘டபுள் ட்விஸ்ட்’ கொடுத்த தமிழ்நாடு அரசு...!

    minister vignesh

    கடந்த காலத்தில் பாட்டிலுக்கு ரூ.10 என ஆண்டுக்குச் சுமார் ரூ.3,600 கோடி வரை வசூலிக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் ஆய்வு செய்ததில், 55 முதல் 60 சதவீதம் பேர் மட்டுமே காலி பாட்டில்களைத் திரும்பக் கொடுத்து ரூ.10-ஐப் பெற்றுள்ளனர். எஞ்சிய 40 சதவீத பாட்டில்களுக்கான சுமார் ரூ.120 முதல் ரூ.140 கோடி வரை எங்கு சென்றது என்ற கணக்கே இல்லாமல் இருந்தது. 

    அவ்வாறு கணக்கில் வராமல் தனிநபர்களுக்குச் சென்ற பணம், இனி முறைப்படி அரசின் கஜானாவிற்கு நேரடியாக வந்து சேரும். அந்த நிதி சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். பொதுமக்கள் எந்த டாஸ்மாக் கடையில் வேண்டுமானாலும் காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்து ரூ.10-ஐப் பெற்றுக் கொள்ளலாம்.

    காலி மது பாட்டில்களைப் பாதுகாப்பாக வாங்கி வைப்பதற்காக ஒவ்வொரு கடைக்கும் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். அந்த நிதியைப் பயன்படுத்தி கூடுதல் பணியாளர்களை கடைகளில் அமர்த்திக் கொள்ளலாம். மதுவிலக்குத் துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. மேலும், எஃப்எல்-2 (FL-2) உள்ளிட்ட அனைத்து பார்களுக்கும் இந்த ரூ.10 கூடுதல் தொகை எம்ஆர்பி-யில் சேர்க்கப்பட உள்ளது.

    என் பெயரைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் யாரும் பணம் வசூலிக்க வந்தால் அவர்களை யாரும் நம்ப வேண்டாம். பணம் கொடுத்தால் கடைகளுக்கு ஆதாயம் கிடைக்கும் எனக் கூறி யாராவது வசூலில் ஈடுபட்டால், பணம் வாங்கியவர்கள் மீது மட்டுமல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்" என்று அவர் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் புதிய ரூல்ஸ்..! கேஷ் கொடுக்க முடியாதா.? முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share