• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டப்பகலில் துணிகரம்...!! - பார்க்கில் வைத்து கதற, கதற சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்... வடமாநில இளைஞருக்கு தர்ம அடி...!

    அசாம் மாநில இளைஞரை பிடித்துச் சென்ற  போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Sat, 27 Jun 2026 10:44:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    North indian worker child kidnap

    சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞர். சுற்றி வளைத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு

    சிவகாசி கிழக்குப் பகுதி சேனையாபுரம்  காலனியைச் சேர்ந்த செல்வி என்பவர் தனது சகோதரியின் 9- வயது மற்றும் 5- வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் காரனேஷன் காலனியிலுள்ள சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது பூங்காவினுள் தனது அருகே  விளையாடிக்கொண்டிருந்த நட்சத்திரா என்ற 5- வயதுப் பெண் குழந்தையை மது போதையிலிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த  செல்வி கூச்சலிட்டதால் பக்கத்திலிருந்த வர்கள் சம்பவம் பற்றிக் கேட்டறிந்து சிறுமியைக் கடத்திச் சென்ற வட மாநில இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்து குழந்தையை மீட்டதுடன், அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: திமுக, அதிமுக ஆதரவோடு களமிறங்கும் சீமான்?! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி உறுதி! தவெகவுக்கு சிக்கல்!

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்த முயன்றது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மரிக்கொன் மாவட்டம் பரலிமரி கிராமத்தைச் சேர்ந்த மஸ்கித்துல் என்பதும், அவர் திருத்தங்கல் சாலையிலுள்ள பேக்கரிக் கடையில்  பணியாற்றி வருவதும்  தெரியவந்தது. குழந்தையை கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞரை பிடித்துச் சென்ற  போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியை வட மாநில இளைஞர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் சிவகாசி வட்டார மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல்"..! தவெக அரசை விளாசிய பிரேமலதா..!!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    சினிமா
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு
    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share