• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச  பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்
    Author By Amaravathi Wed, 15 Oct 2025 07:01:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    northeast monsoon orange alert

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த ஜூன் மாதத்தில் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தனது பயணத்தை முடித்து விலகப் போகிறது. பொதுவாக செப்டம்பர் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை, மேற்குக் காற்றின் தாக்கத்தால் அக்டோபர் மாதம் வரையிலும் நீடித்தது.  

    நேற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது.

    இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும் என்றும்,  அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச  பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: #rainalert: வெளுக்க போகுது மழை... குடை எடுத்தாச்சு... 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

    இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் -  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   இடி, மின்னலுடன் கூடிய   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    மேலும், அக்டோபர் 16ம் தேதி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்காக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நிலை 20ம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: #weatherupdate: வெளுக்க போகுது மழை... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில்.. குற்றவாளி ஷாக்கிங் வாக்குமூலம்..! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு..!

    சினிமா
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share