• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாதக நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு: அக். 24-ல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

    நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்திய தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 21 Oct 2026 14:58:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Calls for State-Wide Protests on October 24 Against Arrest of By-Poll Candidate Karthika.

    நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் மு. கார்த்திகா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்த தமிழக வெற்றிக் கழக அரசின் அடக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மு. கார்த்திகா, அவரது கணவரும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தவெக அரசு பொய் வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது.

    arrest

    ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமாக மாற்றுக் கட்சியினரை ஒடுக்கும் நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செயல்படும் தவெக அரசின் இந்த பாசிச அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வரும் ஐப்பசி 07, 2026 (24-10-2026) சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

    இதையும் படிங்க: “கோமாளி விஜய் ஆட்சி ஒழிக...” - சிறைக்குச் செல்லும் முன்பு எரிமலையாய் குமுறிய கார்த்திகா... அதிகாலை 3 மணிக்கு நடந்த அவலம்...!

    இப்போராட்டத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், தகவல் தொழில்நுட்பப் பாசறை, மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் நிர்வாகிகளும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நாதக கார்த்திகாவுக்கு ரிமாண்ட்.! அதிகாலை கைதும்... 15 நாள் சிறையும்..! பரபரக்கும் தாராபுரம்..!

    மேலும் படிங்க
    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்

    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!

    போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கக்கடல் புயலுக்கு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share