• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

    ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில், கையில் வேல் ஏந்தி முருகன் பக்திப் பாடலைப் பாடி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
    Author By Thenmozhi Kumar Mon, 23 Mar 2026 18:59:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK is the Only Alternative to DMK & AIADMK: Seeman Campaigns for S.S. Chandran in Tiruttani.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திருத்தணி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சூ.ச.சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில், கையில் வேல் ஏந்தி பக்திப் பாடல்களைப் பாடியபடி தனது பிரசாரத்தைத் தொடங்கிய சீமான், ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துத் தனது ஸ்டைலில் மேடையை அதிரவைத்தார். கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஒரு ‘தூய அரசியலை’ கட்டமைக்கத் தங்களது தம்பிகள் பீல்டில் உழைத்து வருவதாகவும், மற்ற கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உண்மையான தீர்வை வழங்கும் என்றும் அவர் பஞ்ச் வைத்தார்.

    சீமான்

    ஆளும் தரப்பின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடிய அவர், மகளிர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்க 6,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; இந்த இமாலய நிதிச் சுமையை அரசு எவ்வாறு ஈடுகட்டும்? எனக் கேள்வி எழுப்பினார். ஒருபுறம் இலவசங்களை வாரி இறைத்துவிட்டு, மறுபுறம் மின்கட்டணத்தை 3 ரூபாய் உயர்த்தியும், சொத்து வரி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியும் மக்களைத் துயரத்தில் ஆழ்த்துவதாகக் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    சம வேலைக்குச் சம ஊதியம் கோரிப் போராடும் ஆசிரியர்கள் முதல், தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கியுள்ள மாணவர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வரை அனைவரின் குரலாக நாம் தமிழர் கட்சி ஒலிப்பதாக அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஒவ்வொரு போராட்டக் களத்திலும் எங்கள் தம்பிகள் முன்னணியில் நிற்கிறார்கள்; மக்களின் உயிரைக் காக்கப் போராடும் மருத்துவப் பெருமக்களின் வலியை இந்த அரசு உணரவில்லை என எமோஷனல் ஆகப் பேசினார். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கத் துப்பில்லாத ஆட்சியாளர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த செக் வைப்பார்கள் என்றும், திருத்தணியில் சீமானின் இந்த வேல் முழக்கம் மற்ற வேட்பாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    புதுச்சேரி தொகுதி பங்கீடு நிறைவு! காங்கிரஸ் 16, திமுக 12 இடங்களில் போட்டி!

    புதுச்சேரி தொகுதி பங்கீடு நிறைவு! காங்கிரஸ் 16, திமுக 12 இடங்களில் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share