• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவ்ளோ அலட்சியம்…! திமுகவுக்கு ELECTION-ல இருக்கு.. குரூப் 2 விவகாரத்தால் சீமான் ஆவேசம்..!

    தமிழ் இளம் தலைமுறையின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என சீமான் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 09 Feb 2026 09:50:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk seeman

    ரத்து செய்யும் அளவிற்கு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள குரூப்-2 தேர்வு, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய Group–2 தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்ந்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 828 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற குரூப் - 2 தேர்வு, அரசு தேர்வாணையத்தின் குளறுபடிகளால், தேர்வர்கள் பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில் தேர்வையே முழுமையாக இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது பெருங்கொடுமை என்றும் கூறினார்.

    DMK

     தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, பின் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய சீமான், ஏற்பட்ட குளறுபடிகளால் மாணவர்கள் மிகுந்த பதட்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தேர்வு எழுத முடியாத அசாதாரண சூழலும் தேர்வாணையத்தின் அலட்சியத்தால் உருவானது என்றார். அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு முன்கூட்டியும், பல மாணவர்களுக்கு மிகத் தாமதமாகவும் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வின் சமநிலை என்பது முற்றாகச் சீர்குலைந்துள்ளது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: சீமானுக்கு கலப்பை விவசாயி... அத்வாலேவுக்கு கரும்பு விவசாயி... சின்னம் ஒதுக்கீட்டில் சர்ப்ரைஸ்..!

    தொடர்ச்சியாக திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது பெருங்கொடுமை என்றும் இரவு பகல் பாராது, கண்துஞ்சாது படித்து, தங்களின் கடின உழைப்பைச் செலுத்திய தமிழ்நாட்டு தம்பி-தங்கைகளின் அரசுப்பணி கனவினை சுக்கு நூறாக்கியுள்ள திமுக அரசு, அவர்களது குடும்பத்தையும் மீளா வறுமை சூழலில் தள்ளியுள்ளது என்றும் கூறினார். வெற்று விளம்பரங்களுக்கும், வீண் ஆடம்பரங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை நிர்வாகப் பணிகளை சரியாகச் செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் திமுக அரசு காட்டத்தவறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தமிழ் இளம் தலைமுறையின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அலட்சியப்போக்கிற்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கடன் தான் நாட்டின் வளர்ச்சியா? வாக்களித்த மக்களுக்கு துரோகம்... சீமான் தாக்கு..!

    மேலும் படிங்க
    ஈய தட்டில் சாப்பிட்ட என் அப்பா.. காரணம் சாதி..! ஏன்னா.. சாதி ஏழைக்கு தான்.. பணக்காரனுக்கு இல்ல - நடிகர் ஸ்ரீகுமார்..!

    ஈய தட்டில் சாப்பிட்ட என் அப்பா.. காரணம் சாதி..! ஏன்னா.. சாதி ஏழைக்கு தான்.. பணக்காரனுக்கு இல்ல - நடிகர் ஸ்ரீகுமார்..!

    சினிமா
    விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

    விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

    தமிழ்நாடு
    சீரியல்.. ஃபேஷன் டிசைன் பிஸிக்கு மத்தியில் pregnancy..! announcement செய்த இலக்கியா சீரியல் நடிகை..!

    சீரியல்.. ஃபேஷன் டிசைன் பிஸிக்கு மத்தியில் pregnancy..! announcement செய்த இலக்கியா சீரியல் நடிகை..!

    சினிமா
    டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

    டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

    இந்தியா
    கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

    கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    வலுக்கும் எதிர்ப்புகள்..!! பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!!

    வலுக்கும் எதிர்ப்புகள்..!! பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

    விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

    தமிழ்நாடு
    டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

    டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

    இந்தியா
    கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

    கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    வலுக்கும் எதிர்ப்புகள்..!! பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!!

    வலுக்கும் எதிர்ப்புகள்..!! பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!!

    இந்தியா
    விசிலுக்கு தடை… சத்தம் தூக்கம் கலைக்குதோ? ஜுரம் வந்துடுச்சு போல… TVK விமர்சனம்..!

    விசிலுக்கு தடை… சத்தம் தூக்கம் கலைக்குதோ? ஜுரம் வந்துடுச்சு போல… TVK விமர்சனம்..!

    தமிழ்நாடு
    ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் திருவிழா... ராசிபுரத்தில் விடிய விடிய கமகம விருந்து..!

    ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் திருவிழா... ராசிபுரத்தில் விடிய விடிய கமகம விருந்து..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share