• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    தற்காலிகமாக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்து விடக்கூடாது.
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 21:27:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ntk-seeman-slams-dmk-and-admk

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

    திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய சீமான் கூறியதாவது: புரட்சியவாதிகள் நாங்கள். புதிய சமூகம் படைப்பது தான் எங்கள் நோக்கம். இங்கு விளம்பர அரசியல் உள்ளது. சேவை அரசியல் இல்லை. எங்கள் இலக்கு எங்கள் நல்லாட்சி. புதிய தேசம் செய்வோம். கொள்கையில் தெளிவு குழப்பம் இல்லா முடிவு. ஒரு அரசியல் இயக்கம் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருகிறது என்றால் அது நாதக. அடுத்து அடுத்து தனித்து நின்று. தோற்றோம். மேலும் மேலும் அதே வெறியோடு எழுந்து நிற்கிறோம். ஐந்தாவது முறையாகவும் சீட்டுக்கு பேரம் பேசாது தனித்து எழுந்து நிற்கிறோம். உயர்ந்த தத்துவத்தோடு நிற்பதால் தனித்து நிற்கிறோம். எந்த துணிவில் தனித்து நிற்கிறோம் எங்களை பெற்றவர்கள் உடன் பிறந்தவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறோம்.

    எங்களுக்கான வரலாற்றை எழுத திருச்சி மண்ணில் இன்று திரண்டு உள்ளோம். நமக்கான வரலாறு என்பது திராவிட இயக்கம் தோன்றியது முதல் இருக்கும் நூறாண்டு வரலாறு மட்டும் தான் என கற்று தந்துள்ளார்கள். ஈ.வெ.ரா தொடங்கி இன்று ஸ்டாலின் வரைக்கும் நாளை உதயநிதி வரை வரலாறு என கற்று தந்துள்ளார்கள். தாய்மார்களுக்கு ஆயிரம், மாணவிகளுக்கு ஆயிரம் என கொடுக்கிறார்கள். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள். 

    இதையும் படிங்க: காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

    படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை உறுதி செய்வது தான் நல்ல ஆட்சி முறை. 5000 வாங்குபவர்கள் கையில் 2 லட்சம்  கடன் இருக்கிறது என்பதை சிந்திக்க தொடங்கினால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கும். தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நல்ல கல்வியையும் மருத்துவத்தையும் தர முடியும் என்றால் தனியார் முதலாளியிடம் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது என்று தான் அர்த்தம். 

    தனியார் பள்ளி கல்லூரிகளில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரே தங்கும் விடுதி தான் உள்ளது. ஆனால் அரசு நடத்தும் விடுதியில் ஜாதிக்கு தனித்தனி தங்கும் விடுதிகள் தான் உள்ளது. இலவசங்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பிய பொழுது சிரித்தவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியே அது குறித்து கேட்கும் பொழுது வாய் மூடி இருக்கிறார்கள்.
    தமிழ்நாடு 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளது. தமிழ்நாட்டின் வளத்தை வைத்து தான் அந்த கடனை பெற்றுள்ளார்கள். கடன் வாங்கி விட்டாலே நாம் கடன் கொடுத்தவர்களுக்கு பொருளாதார அடிமையாக மாறிவிடுவோம். 

    தற்காலிகமாக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்து விடக்கூடாது. குறித்த இலக்கு வரும் வரை காத்திருப்பவர்கள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள். திமுக - அதிமுக வெவ்வேறு கட்சி அல்ல எப்படி திருடுவது என ஒரே இடத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான் அவர்கள். திமுக - அதிமுகவிற்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. திமுக என்பது திருடர்கள் முன்னேற்றம் அவர்கள் அகில இந்திய திருடர்கள்.

    இதையும் படிங்க: மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    தமிழ்நாடு
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share