• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?

    தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, விஜய்க்கும் வட மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்து வருவதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    Author By Pandian Sun, 06 Sep 2026 09:02:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Om-Birla-Advises-Parliamentary-Panel-MPs-to-Meet-Tamil-Nadu-CM-Vijay

    புதுடெல்லி: பார்லிமென்டின் பல்வேறு நிலைக்குழுக்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுக்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள தேவைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து தகவல்களை சேகரிப்பது வழக்கம்.

    கள ஆய்வின்போது பெறப்படும் தகவல்கள், பார்லிமென்ட் செயலக அதிகாரிகளின் உதவியுடன் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த அறிக்கைகள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், நிலைக்குழு தலைவர்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சில ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு செல்லும்போது அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி, தேவைகள் மற்றும் முக்கிய பிரச்னைகள் குறித்து நேரடியாக கலந்துரையாட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக போடும் ஸ்கெட்ச்... விடாப்பிடியாக அடித்த கம்யூனிஸ்ட்கள்...!

    அப்போது தான் மாநிலத்தின் உண்மையான தேவைகளை விரிவாக அறிந்து கொள்ள முடியும் என்றும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து பார்லிமென்டில் உரிய முறையில் பேச முடியும் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ombirla

    தமிழகத்துக்கு செல்லும் நிலைக்குழு உறுப்பினர்கள், தமிழக முதல்வர் விஜயை சந்திக்க வேண்டும் என்றும் ஓம் பிர்லா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் விஜய் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்திருப்பது தொடர்பாக அவரிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, சில நிலைக்குழுக்களில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் விஜயை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சில நிலைக்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே அவரை சந்தித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, விஜய் தொடர்பான காணொளிகள் வட மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, விஜய்க்கும் வட மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்து வருவதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதன் அடிப்படையில், “அடுத்த பிரதமர் விஜய்” என்ற முழக்கத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்வைத்து வருகின்றனர். எனினும், இது கட்சி ஆதரவாளர்களின் அரசியல் எதிர்பார்ப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜயின் தேசிய அரசியல் பயணம் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து காலம்தான் தெளிவான பதிலை அளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share