• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம்! எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவு... மல்லிகார்ஜுன கார்கே அதிரடி!

    மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம், ஆனால் பாஜகவின் தந்திரத்தை எதிர்க்கிறோம். டெல்லி ஆலோசனையில் 'இந்தியா' கூட்டணி தீர்மானம்.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Apr 2026 20:30:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OpposeDelimitation: I.N.D.I.A. Alliance Decides to Vote Against Union Government's New Bill.

    ஒன்றிய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவை எடுத்துள்ளன. டெல்லியில் இன்று நடைபெற்ற 'இந்தியா' (I.N.D.I.A.) கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முன்மொழியப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. "இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம் என கார்கே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்:
    நாங்கள் கொள்கை ரீதியாக மகளிர் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், அந்த மசோதா கொண்டு வரப்படும் விதத்தில் எங்களுக்குப் பல ஐயங்கள் உள்ளன. பெண்களுக்கான அதிகாரத்தை உடனடியாக வழங்காமல், அதைத் தொகுதி மறுவரையறையோடு பிணைப்பது முறையல்ல என அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக சிபிஐ(எம்) அதிரடி!

    delimitation

    தொகுதி மறுவரையறை மசோதாவின் பின்னணியில் பாஜகவின் அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் பாஜக தந்திரம் செய்கிறது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் சமநிலையைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்" என மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.

    ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் தெரிவித்தது போல, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை அதிகரிப்பது தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என இக்கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய 'இந்தியா' கூட்டணி உறுதியாக உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, கபில் சிபல், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: கத்தி கழுத்துக்கு வந்துடுச்சு..! ஓரணியில் திரள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    மேலும் படிங்க
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    சினிமா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா
    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share