• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உலகத்துலயே நன்றிகெட்ட அரசியல்வாதி EPS தான்.. மீண்டும் சீண்டிய OPS ..!

    எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Tue, 17 Mar 2026 09:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ops eps

    எடப்பாடி பழனிசாமியை ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து விமர்சித்து வருவது தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில மாதங்களாக மிக முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியை விமர்சனங்கள் மூலம் ஓ. பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி வருகிறார்.

    இது அதிமுகவின் உள் மோதல்களின் தொடர்ச்சியாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான பதற்றமாகவும் வெளிப்படுகிறது. ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி, பிப்ரவரி 2026-இல் திமுகவில் இணைந்த பிறகு இந்த விமர்சனங்கள் தீவிரமடைந்தன. திமுகவில் இணைந்த உடனேயே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை "சர்வாதிகாரி" என்றும் "ஆணவப்போக்குடன் நடப்பவர்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.

    ADMK

    அதிமுகவை சரியான வழியில் வழிநடத்தாமல் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றம்சாட்டினார். 2017-இல் எடப்பாடியை ஆதரித்தது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என்று கூட அவர் பின்னர் தெரிவித்தார். இந்த விமர்சனங்கள் மேலும் கூர்மையடைந்தன. தென்காசி பகுதியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் "நன்றி மறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் வாக்கு செலுத்த மாட்டார்கள்" என்று மறைமுகமாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    இந்த நிலையில், இந்த உலகத்திலேயே நன்றிகெட்ட அரசியல்வாதி எடப்பாடி பழனிச்சாமி தான் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் என்று கூறினார். நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சர்கள் என்று OPS தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    சினிமா
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    சினிமா
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு
    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share