• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திண்டுக்கல்லில் தொடங்கிய இதயநோய்க்கான சிகிச்சையை மேலும் 5 நாட்களுக்கு தொடர அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Thu, 13 Aug 2026 11:13:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani Temple Land Scam Arrested Sub Registrar Justin Manikandan Hospitalized Madurai

    மதுரை: பழநி தண்டபாணி சுவாமி கோவில் மடத்தின் நிலமோசடி வழக்கு மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் அடுத்தடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பழநி நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே, இதயநோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடியை அடுத்து ஆயக்குடியிலும் கைவரிசை! கோவில் நிலங்களை குறிவைக்கும் கும்பல்?

    வழக்கில் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

    LandScam

    மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திண்டுக்கல்லில் தொடங்கிய இதயநோய்க்கான சிகிச்சையை மேலும் 5 நாட்களுக்கு தொடர அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதயவலி ஏற்பட்டால் மருந்து சிகிச்சைக்குப் பிறகு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இயல்பாக சுவாசித்து வருவதால் மருத்துவப்பிரிவு வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    மற்றொரு வழக்கில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கில் ராமநாதபுரம் துணை கலெக்டர் அன்பழகன் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அன்பழகனுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இதயநோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

    நிலமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    மேலும் படிங்க
    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    உலகம்
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share